- Tag results for curfew
![]() | கொழும்பில் பகல் 12 முதல் ஊரடங்கு அமல்இலங்கை தலைநகர் கொழும்புவில் இன்று பகல் 12 மணிமுதல் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்தி அரசு உத்தரவிட்டுள்ளது. |
![]() | ராஜஸ்தானில் தையல்காரா் படுகொலை: மாநிலம் முழுவதும் ஊரடங்கு- இணைய சேவை துண்டிப்புராஜஸ்தானில் உதய்பூரில் தையல்காரா் செவ்வாய்க்கிழமை கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டாா். அவா் கொலை செய்யப்பட்டதை கைப்பேசியில் விடியோ எடுத்து வெளியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. |
![]() | ஜம்மு-காஷ்மீர்: பதேர்வா நகரில் தொடரும் ஊரடங்கு, இணையம் முடக்கம்ஜம்மு-காஷ்மீரில் வகுப்புவாத வன்முறையை தூண்டுவதாக, முக்கிய நகரில் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டதோடு, சில நகரங்களில் இணையச் சேவையையும் முடக்கியுள்ளனர். |
![]() | தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? - ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலர் கடிதம்தமிழகத்தில் கரோனா தொற்று பரவலை தடுக்க தீவிர கண்காணிப்பு தேவை என்றும், மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் |
![]() | இலங்கையில் இன்றிரவு முதல் மீண்டும் ஊரடங்குஇலங்கையில் இன்றிரவு 8 மணிமுதல் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாக அதிபர் அலுவலக ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. |
![]() | ஊரடங்கு: 10 லட்சம் வழக்குகள் ரத்து!கரோனா காலத்தில், ஊரடங்கு உத்தரவுகளை மீறியதற்காக பதிவு செய்யப்பட்ட 10 லட்சம் வழக்குகளை ரத்து செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. |
![]() | ஜோத்பூர் கலவரம்: மே 6 வரை ஊரடங்கு நீட்டிப்புராஜஸ்தான் மாநிலம், ஜோத்பூர் பகுதியில் உள்ள 10 காவல் நிலையங்களில் விதிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு மே 6 நள்ளிரவு வரை நீட்டித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. |
![]() | கார்கோனில் 4 மணி நேர ஊரடங்கு தளர்வுகலவரத்தால் பாதிக்கப்பட்ட மத்தியப் பிரதேசத்தின் கார்கோன் நகரில் விதிக்கப்பட்டிருந்த நான்கு மணி நேர ஊரடங்கு உத்தரவை உள்ளூர் நிர்வாகம் தளர்த்தியுள்ளது. |
![]() | விலைவாசி உயர்வால் போராட்டம்: பெருவில் ஊரடங்கு அறிவிப்புவிலைவாசி உயர்வு காரணமாக பெருவில் போராட்டம் வெடித்துள்ள நிலையில் ஊரடங்கை அமல்படுத்துவதாக அந்நாட்டு குடியரசுத் தலைவர் பெட்ரோ காஸ்டில்லோ அறிவித்துள்ளார். |
![]() | கரௌலி வன்முறை: ஏப்ரல் 7 வரை ஊரடங்கு நீட்டிப்புராஜஸ்தானின் கரௌலியில் ஊரடங்கு உத்தரவு ஏப்ரல் 7-ம் தேதி வரை நீட்டித்து, அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. |
![]() | இலங்கையில் 36 மணிநேர ஊரடங்கு நிறைவுஇலங்கையில் மக்களின் போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர போடப்பட்ட 36 மணிநேர ஊரடங்கு இன்று காலையுடன் நிறைவடைந்தது. |
![]() | கோத்தபய ராஜபட்ச பதவி விலக வலியுறுத்தி போராட்டம் தீவிரம்: இலங்கையில் ஊரடங்கு அமல்இலங்கையில் அதிகரித்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபா் கோத்தபய ராஜபட்ச பதவி விலக வலியுறுத்தி அவரது இல்லம் அருகே வியாழக்கிழமை இரவு முதல்மக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தி வருவதை |
![]() | உக்ரைன் போர்: தலைநகர் கீவ்வில் ஊரடங்கு அமல்உக்ரைன் தலைநகர் கீவ்வில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக மேயர் விட்டலி கிளிட்ச்கோ செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார். |
![]() | தில்லியில் இரவு ஊரடங்கு நீக்கம்: ஏப்ரல் 1 முதல் நேரடி வகுப்புகள் தொடக்கம்தில்லியில் இரவு ஊரடங்கு உத்தரவை தளர்த்தியுள்ளதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 1 முதல் பள்ளிகளில் நேரடி வகுப்புகள் மீண்டும் தொடங்க உத்தரவிட்டுள்ளார். |
![]() | அசாமில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு ரத்துஅசாமில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்