- Tag results for disabled
![]() | திருப்பத்தூர்: வீட்டின் சுவர் இடிந்து விழுந்து மாற்றுத்திறனாளி சகோதரிகள் பலிகந்திலி அருகே மாற்றுத்திறனாளிகளான அக்கா, தங்கை இருவரும் இரவு நேரத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததால் சம்பவ இடத்திலேயே பலியாகினர். |
![]() | மாற்றுத்திறனாளி உலமாக்களுக்கான ஓய்வூதியம் பெறும் வயது குறைப்பு: அரசாணை வெளியீடுமாற்றுத்திறனாளி உலமாக்களுக்கான ஓய்வூதியம் பெறும் வயது குறைப்புக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | கோயில்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு சக்கர நாற்காலி: அரசு உத்தரவுகோயில்களில் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் எளிதில் சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக சாய்வு தளங்கள் அமைத்து சக்கர நாற்காலிகள் வசதியை ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. |
![]() | சேலம்: கல்லூரியில் பயிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு செல்லிடைப்பேசி வழங்கிய மாவட்ட ஆட்சியர்இன்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு செல்லிடைப்பேசி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. |
![]() | மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம்: அரசாணை வெளியீடுமுதலவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை வாரியம் அமைக்கப்பட்டு அதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. |
![]() | மணப்பாறை அருகே சுட்டெரிக்கும் வெயிலில் கிராம சபை கூட்டத்துக்கு வந்த மாற்றுத்திறனாளிதிருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கண்ணுடையான்பட்டி ஊராட்சியில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. |
சக்கர நாற்காலியில் வந்த மூதாட்டியிடம் உள்ளாடைகளை கழற்றி சோதனை...விமான நிலையத்தில் அதிர்ச்சிட்விட்டரில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டுவருவதாக விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பதில் அளித்துள்ளார். | |
![]() | கம்பத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் ஆர்ப்பாட்டம்தேனி மாவட்டம் கம்பத்தில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான முகாமில் மருத்துவர் வர தாமதமானதால் பயனாளிகள் திடீரென்று ஆர்ப்பாட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. |
![]() | கூத்தாநல்லூர்: மாற்றுத்திறனாளிகளின் குறைகளை தீர்க்க சட்டம் தயாராக உள்ளது- நீதிபதி பேச்சுமாற்றுத்திறனாளிகளின் பிரச்னைகளைத் தீர்க்க, சட்டப்பணிகள் ஆணைக்குழு எப்போதும் தயாராக உள்ளது என சார்பு நீதிபதி எம்.வீரணன் தெரிவித்தார். |
![]() | மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்2021-2022-ஆம் ஆண்டிற்கான மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். |
![]() | உதவித் தொகையை அதிகரிக்க கோரி மாற்றுத்திறனாளிகள் கம்பத்தில் ஆர்ப்பாட்டம்மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித் தொகையை அதிகரித்து வழங்க கோரி, தமிழக அரசை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் கம்பத்தில் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | கூத்தாநல்லூர் : மாற்றுத்திறனாளிகளுக்கான கரோனா தடுப்பூசி முகாம்குடிதாங்கிச்சேரி மனோலயம் மனவளர்ச்சிக் குன்றியோர் பயிற்சிப் பள்ளியில், மாற்றுத்திறனாளிகளுக்கான கரோனா தொற்று தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்