- Tag results for doctor
![]() | பிகாரில் மத்திய அமைச்சரின் சகோதரர் மருத்துவமனையில் மரணம்: மருத்துவர்கள் இல்லாததே காரணமா?பிகாரில் மத்திய அமைச்சர் அஷ்வின் சௌபேயின் சகோதரர் நிர்மல் சௌவே மருத்துவமனையின் தீவிர சிகிச்சை உயிரிழந்த நிலையில், மருத்துவர்களின் அலட்சியமே காரணம் |
![]() | 20 ரூபாய் மருத்துவருக்கு பத்ம ஸ்ரீ விருது!மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 77 வயது மருத்துவர் எம்.சி.தவாருக்கு பத்மஸ்ரீ விருது அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | 6 மாதம்தான் இருப்பேன், புற்றுநோய் பற்றி பெற்றோரிடம் சொல்ல வேண்டாம்.. சிறுவனின் தீரம்எனக்கு புற்றுநோய் இருப்பதை எனது பெற்றோரிடம் சொல்ல வேண்டாம் என்று ஆறு வயது சிறுவன் மருத்துவர்களிடம் தெரிவித்திருந்தது வைரலாகியிருக்கிறது. |
மருத்துவரை கத்தியால் தாக்கிய நோயாளி; மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்மகாராஷ்டிர அரசு மருத்துவமனை மருத்துவரை நோயாளி ஒருவர் கத்தியால் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | |
![]() | 60வது முறையாக தந்தையான மருத்துவருக்கு 4வது திருமணம்!பாகிஸ்தானில் 50 வயது மருத்துவர் ஒருவருக்கு 60வது குழந்தை பிறந்துள்ளது. ஏற்கெனவே 3 மனைவிகள் உள்ள நிலையில், தற்போது 4வது முறையாக திருமணம் செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். |
![]() | ”அதிகாலையில் ஏன் வந்தேன் தெரியுமா? “ மருத்துவரிடம் பேசிய ரிஷப் பந்த்கார் விபத்தில் பலத்த காயமடைந்த இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் அதிகாலையில் காரில் பயணம் செய்தது ஏன் என மருத்துவரிடம் தெரிவித்துள்ளார். |
![]() | கூகுளில் மருத்துவர் எழுதிய மருந்துச் சீட்டை மொழிபெயர்க்கும் வசதி!கூகுள் விரைவில் மருத்துவரின் கையால் எழுதப்பட்ட மருந்துச் சீட்டை மொழிபெயர்க்க உதவும் வசதியை உருவாக்க உள்ளது. |
![]() | காலையில் கோழி கூவுவதைத் தடுக்க காவல்நிலையத்தில் புகார் கொடுத்த மருத்துவர்பக்கத்து வீட்டுக்காரர் வளர்க்கும் கோழிகள் கூவுவதைத் தடுக்க வேண்டும் என்று மருத்துவர் ஒருவர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதுதான் முக்கிய செய்தியாகியிருக்கிறது. |
![]() | மருத்துவா்களை கைது செய்தால் போராட்டம்: அரசு மருத்துவா்கள் சங்கம் எச்சரிக்கைபிரியா உயிரிழப்பு வழக்கில் மருத்துவர்கள் கைது செய்யப்பட்டால் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் மாநிலம் தழுவிய தீவிர போராட்டத்தில் ஈடுபடும் என அரசு மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. |
![]() | மருத்துவரின் சிறுநீரகங்களை கேட்கும் பிகார் பெண்: அதிர்ச்சி தரும் காரணம்பிகார் மாநிலம் முசாஃபர்நகர் பகுதியைச் சேர்ந்த சுனிதா தேவி, தனது இரண்டு சிறுநீரகங்களையும் திருடிக் கொண்டு உயிரை ஊசலாடவிட்ட மருத்துவரின் சிறுநீரகங்களை எடுத்து தனக்குப் பொருத்துமாறு வலியுறுத்தி வருகிறார் |
![]() | இளையராஜாவுக்கு கெளரவ டாக்டர் பட்டம்: நாளை வழங்குகிறார் பிரதமர்!இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு காந்திகிராம பல்கலைக்கழகம் நாளை கெளரவ டாக்டர் பட்டம் வழங்குகிறது. |
![]() | காதல் திருமணம் செய்த பெண் மருத்துவர் தற்கொலை!வேலூரில் காதல் திருமணம் செய்த கேரளத்தை சேர்ந்த வேலூர் தனியார் மருத்துவமனை பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து வருவாய் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகிறார். |
![]() | ராஜபாளையத்தில் ஊசி செலுத்தியதில் 5 வயது சிறுவன் உயிரிழப்பு: போலி பெண் மருத்துவர் கைது!விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் காய்ச்சலுக்காக ஊசி செலுத்தப்பட்டதில் ஐந்து வயது சிறுவன் உயிரிழந்த விவகாரத்தில் போலி பெண் மருத்துவரை போலீசார் கைது செய்துள்ளனர். |
![]() | திருப்பத்தூா் அருகே 4 போலி மருத்துவா்கள் கைதுதிருப்பத்தூா் அருகே 4 போலி மருத்துவா்கள் கைது செய்யப்பட்டனா். |
![]() | கர்நாடக வனப்பகுதியில் மான் வேட்டை: மருத்துவர் உட்பட மூன்று பேர் கைதுகர்நாடக வனப் பகுதிகளில் மானை வேட்டையாடியதாக தமிழக பகுதியைச் சேர்ந்த மருத்துவர் உட்பட மூன்று இளைஞர்களை கர்நாடக வனத்துறையினர் கைது செய்துள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்