• Tag results for ebudget

வேளாண் பட்ஜெட்: ரூ.8 கோடியில் மின்னணு வேளாண்மைத் திட்டம்

மத்திய, மாநில அரசு நிதியில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் விவசாயிகளின் நலனுக்காக மின்னணு வேளாண்மைத் திட்டம் தமிழக அரசு செயல்படுத்தும்

published on : 19th March 2022

வேளாண் பட்ஜெட்: மானியத்தில் பம்புசெட்டுகளை கைபேசி மூலம் இயக்கும் கருவி

விவசாயிகளுக்கு கைபேசியால் இயங்கும் தானியங்கி பம்புசெட்டு கட்டுப்படுத்தும் கருவிகள் வழங்கப்படும் என்று வேளாண்மைத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

published on : 19th March 2022

தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை: வேளாண் பட்ஜெட்

தக்காளி விலையினை சீராக்க பருவமில்லா காலங்களிலும் தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க திட்டமிடப்பட்டுள்ளது என்று வேளாண் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

published on : 19th March 2022

வேளாண் பட்ஜெட்டுக்கு ரூ.32,775 கோடி ஒதுக்கீடு

தமிழகத்தில் வேளாண் பட்ஜெட்டுக்கு என்று ரூ.32,775 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் ரூ.231 கோடி கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

published on : 19th March 2022

தமிழ் மண் வளம் என்ற இணையதளம் : எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம்

விவசாயிகளுக்கு பெரிய அளவில் உதவும் வகையில் தமிழ் மண் வளம் என்ற இணையதளம் உருவாக்கப்படும் என்று வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 19th March 2022

வேளாண் பட்ஜெட்: மாவட்ட அளவில் சிறுதானிய திருவிழாக்கள்

தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள வேளாண் பட்ஜெட்டில் மாவட்ட அளவில் சிறுதானிய திருவிழாக்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 19th March 2022

வேளாண் துறையில் பட்டம் பெற்ற இளைஞர்களுக்கு இனிப்பான செய்தி

வேளாண்மை பட்டப்படிப்பு முடித்த 200 இளைஞர்களுக்கு தொழில் தொடங்க தலா ரூ. 1 லட்சம் வழங்கப்படும் என்று வேளாண் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

published on : 19th March 2022

சென்னை உள்பட 5 மாவட்டங்களில்  நடமாடும் காய்கனி அங்காடிகள்

சென்னை, திருச்சி, கோவை, சேலம், திருப்பூரில் பரீட்சார்த்த முறையில் நடமாடும் காய்கனி அங்காடிகள் அமைக்கப்படும்.

published on : 14th August 2021

10 மாவட்டங்களில் 10 உழவர் சந்தைகள் அமைக்க ரூ.6 கோடி

தமிழகத்தில் உள்ள 10 மாவட்டங்களில் 10 உழவர் சந்தைகள் அமைக்க ரூ.6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண் அமைச்சர் கூறியுள்ளார்.

published on : 14th August 2021

விசாரணைக்குப் பின் கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடி: பட்ஜெட்

உரிய விசாரணைக்குப் பிறகு கூட்டுறவு நகைக் கடன் தள்ளுபடி குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

published on : 13th August 2021

பெட்ரோல் விலையை ரூ.3 குறைக்க முதல்வர் உத்தரவு: பழனிவேல் தியாகராஜன்

பெட்ரோல் மீதான வரியில் லிட்டருக்கு ரூ.3 குறைக்க தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார்.

published on : 13th August 2021

இல்லத்தரசிகளுக்கான உரிமைத் தொகை திட்டம் எப்போது தொடங்கும்? பழனிவேல் தியாகராஜன் விளக்கம்

இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்துக்காக, குடும்ப அட்டையில் குடும்பத் தலைவர் பெயர் மாற்றம் செய்யத் தேவையில்லை என்று தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.

published on : 13th August 2021

மகளிர் பேறுகால விடுப்பு அதிகரிப்பு: பழனிவேல் தியாகராஜன்

மகளிர் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறுகால விடுப்பு 9 மாதங்களிலிருந்து 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

published on : 13th August 2021

தொழிலாளர்களுக்கு மலிவான வாடகை குடியிருப்புகள்

தொழில்துறை நிறுவன தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மலிவான வாடகை குடியிருப்புகள் ஏற்படுத்தித் தரப்படும் என்று தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 13th August 2021

தமிழகத்தில் 4 இடங்களில் டைடல் பூங்காக்கள்: பட்ஜெட்

தமிழகத்தில் 4 இடங்களில் டைடல் பூங்காக்கள் அமைக்கப்படும் என்று தமிழக நிதியமைச்சர் அறிவித்துள்ளார்.

published on : 13th August 2021
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை