• Tag results for elephant

நாலுமுக்குத் தோட்டப் பகுதியில் நுழைந்த அரிக்கொம்பன் யானை: தீவிர கண்காணிப்பு!

மேல் கோதையாறு அணை வனப் பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை, நாலுமுக்குத் தேயிலைத் தோட்டப் பகுதியில் நுழைந்தது. இதையடுத்து அந்தப் பகுதியில் வனத்துறையினர் தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். 

published on : 19th September 2023

நடராஜர் கோயிலுக்கு புதிய யானை: தீட்சிதர்கள் சார்பில் கஜபூஜை

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு தினம் நடைபெறவுள்ள நித்ய கஜ பூஜைக்காக நிரந்தர யானை ஞாயிற்றுக்கிழமை கொண்டு வரப்பட்டது.

published on : 17th September 2023

தமிழகத்தில் காட்டு யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சீரிய நடவடிக்கைகளின் காரணமாக தமிழ்நாட்டில் காட்டு யானைகளின் எண்ணிக்கை உயந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.

published on : 8th August 2023

சுருளி அருவியில் 3வது நாளாக முகாமிட்டுள்ள யானைக்கூட்டம்!

தேனி மாவட்டம் சுருளி அருவியில் 3 ஆவது நாளாக யானைகள் முகாமிட்டதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை தொடர்கிறது.

published on : 4th August 2023

யானை பராமரிப்பாளராக முதல் பெண்: பெள்ளிக்கு அரசு வேலைக்கான பணி ஆணை

யானை பராமரிப்பாளர் பெள்ளிக்கு அரசு வேலைக்கான பணி ஆணையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார்.

published on : 2nd August 2023

மயக்க ஊசி செலுத்தி மக்னா யானை பிடிக்கப்பட்டது

பொதுமக்கள் அச்சுறுத்திய மக்னா யானை பொள்ளாச்சி அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.   

published on : 31st July 2023

தேயிலைத் தோட்டத்திற்குள் நுழைந்த  ஒற்றைக் காட்டு யானை: வைரல் விடியோ!

தேயிலைத் தோட்டத்திற்குள் நுழைந்த  ஒற்றைக் காட்டு யானையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

published on : 27th July 2023

காலில் காயத்துடன் காட்டு யானை: குப்பைகளை உண்ணும் அவலம்

ஒற்றைக் காட்டு யானையின் பின்னங்காலில்  இடது காலில் ஏற்பட்டக் காயம் காரணமாக வனப்பகுதிகளில் உணவு உட்கொள்ள முடியாததால் ஆற்றோரத்தில் உள்ள குப்பைகளை உண்ணும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

published on : 25th July 2023

உத்தமபாளையம் அருகே யானை மிதித்து விவசாயி பலி

உத்தமபாளையம் அருகே யானை மிதித்து விவசாயி ஒருவர் பலியானார்.

published on : 18th July 2023

சுருளி அருவியில் இன்று குளிக்க அனுமதி!

தேனி மாவட்டம் சுருளி அருவியில் ஞாயிற்றுக்கிழமை முதல் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் குளிக்க வனத்துறையினர் அனுமதித்தனர்.

published on : 16th July 2023

தடாகம் வனப்பகுதியில் யானை இறப்பு!

கோவை நகர வனச்சரகத்திற்கு உட்பட்ட தடாகம் காப்புக்காட்டு பகுதியில் புதன்கிழமை யானை ஒன்று இறந்து கிடந்தது.

published on : 12th July 2023

யானைகள் நடமாட்டம்: சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

தேனி மாவட்டம் சுருளிஅருவி பாதையில்  யானைகள் நடமாட்டம் இருப்பதால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் திங்கள்கிழமை தடை விதித்தனர். 

published on : 10th July 2023

கோவை: இரவில் ஊருக்குள் புகுந்த ஒற்றை காட்டுயானை- பொதுமக்கள் அச்சம்

கோவை திருவள்ளுவர் நகரில் இரவில் ஊருக்குள் ஒற்றை காட்டுயானை புகுந்ததை அடுத்து பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். 

published on : 1st July 2023

யானைகளின் மரணங்கள் எழுப்பும் எச்சரிக்கை ஒலி

கடந்த 2 மாதங்களில் மட்டும் கோயம்புத்தூர் வனக்கோட்டத்தில் மட்டும் 12 யானைகள் உயிரிழந்துள்ளன.

published on : 28th June 2023

பழங்குடியினர் கிராமத்தில் அங்கன்வாடி மையத்தை சேதப்படுத்திய காட்டு யானை!

பழங்குடியினர் கிராமத்தில் அங்கன்வாடி மையத்தை ஒற்றைக் காட்டு யானை சேதப்படுத்தியுள்ளது.

published on : 27th June 2023
1 2 3 4 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை