- Tag results for encounter
![]() | ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை: 2 வீரர்கள் காயம்ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி கொல்லப்பட்டான், 2 வீரர்கள் காயமடைந்தனர். |
![]() | ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லாவில் பயங்கர துப்பாக்கிச் சண்டைஜம்மு-காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. |
![]() | காஷ்மீரில் துப்பாக்கிச்சூடு: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலைஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மற்றும் பாரமுல்லா மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் படையினருடன் நடந்த இருவேறு துப்பாக்கிச்சூட்டில் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி உள்பட மூவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். |
![]() | மத்தியப் பிரதேசத்தில் துப்பாக்கிச்சூடு: 3 நக்சல்கள் சுட்டுக் கொலைமத்தியப் பிரதேசத்தின் பாலகாட் மாவட்டத்தில் உள்ள கட்லா கிராமத்தில் காவல்துறையினருக்கும் நக்கல்களுக்கும் இடையே ஏற்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண் உள்பட மூன்று நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். |
![]() | காஷ்மீரில் தொடரும் என்கவுன்டர்: பயங்கரவாதி சுட்டுக்கொலைகாஷ்மீரில் பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பயங்கரவாதி கொல்லப்பட்டதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | புல்வாமாவில் பயங்கரவாதி சுட்டுக் கொலைஜம்மு-காஷ்மீரின் புல்வாமாவில் திங்கள்கிழமை போலீஸாருடன் நடைபெற்ற மோதலில், ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தைச் சோ்ந்த பயங்கரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். |
![]() | ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலைஜம்மு-காஷ்மீரின் புல்வாமா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதிகள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். |
![]() | ஜம்மு-காஷ்மீரில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை: காவலர் ஒருவர் வீர மரணம்வடக்கு காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள க்ரீரியில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே வியாழக்கிழமை காலை நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொள்ளப்பட்டனர், |
![]() | பெண் மருத்துவா் கொலை குற்றவாளிகள் மீது போலி என்கவுன்ட்டர்: விசாரணை ஆணையம்ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்த 4 பேரை காவல்துறை போலி என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றதாக விசாரணை ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. |
![]() | சத்தீஸ்கரில் நக்சல்களுடன் மோதல்: ஆயுதப் படை காவலர் பலிசத்தீஸ்கரில், நாராயன்பூரின் முங்காரி கிராமத்திற்கு அருகிலுள்ள வனப்பகுதியில் நக்சல்களுடன் நடந்த துப்பாக்கிச்சூட்டில் மாவட்ட ஆயுதப் படை காவலர் ஒருவர் கொல்லப்பட்டார். |
![]() | ஜம்மு-காஷ்மீரில் இருதரப்பினர் இடையே துப்பாக்கிச் சூடுஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே தொடர்ந்து துப்பாக்கிச்சூடு நடைபெற்று வருகின்றது. |
![]() | ஜம்மு-காஷ்மீரில் தொடரும் துப்பாக்கிச்சூடுஜம்மு-காஷ்மீர் மாநிலம் சோபியான் மாவட்டத்தில் உள்ள ஹரிபோரா பகுதியில் துப்பாக்கிச்சூடு தொடர்ந்து நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
![]() | ஷோபியான் என்கவுன்டரில் தீவிரவாதி சுட்டுக் கொலைஜம்மு காஷ்மீர் மாநிலம், ஷோபியான் மாவட்டத்தில் உள்ள துர்க்வாங்கம் பகுதியில் வெள்ளிக்கிழமை நடந்த என்கவுன்டரில் அடையாளம் தெரியாத பயங்கரவாதி ஒருவன் கொல்லப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். |
![]() | கூட்டுப் பாலியல் வன்கொடுமை: என்கவுன்டர் செய்த அசாம் காவல் துறைஅசாம் மாநிலம் கெளஹாத்தியில் 16 வயது சிறுமியை கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த விவகாரத்தில் முக்கிய குற்றவாளியை காவல் துறையினர் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றனர். |
![]() | களக்காடு அருகே ரௌடி என்கவுன்டரில் சுட்டுக்கொலைதூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் அருகே உள்ள நீராவிமேடு சேர்ந்தவர் முருகன் என்ற நீராவி முருகன். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்