- Tag results for flooding
![]() | சீர்காழி நகரில் குடியிருப்புகளை சுற்றி நிற்கும் மழைநீர்: வீடுகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம்மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 25 நாள்களுக்கு மேலாக கன மழை பெய்து வருகிறது. இதனால் நகரின் பல பகுதிகளில் குடியிருப்புகளை சுற்றி மழைநீர் தேங்கி பாதிக்கபட்டு வருகிறது. |
![]() | மாஞ்சோலை பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு: தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இயல்பு வாழ்க்கைப் பாதிப்புமேற்குத்தொடர்ச்சி மலையில் உள்ள மாஞ்சோலை பகுதியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது. |
![]() | தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு!விழுப்புரம் மாவட்டம் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பல்வேறு கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்தது. |
![]() | மழை வெள்ளத்தில் மூழ்கி பூந்தோட்டப் பயிர்கள் சேதம்: விவசாயிகள் வேதனைசெய்யாறு அருகே விவசாயிகள் பயிரிட்டிருந்த ரோஜா, மல்லி, சம்பங்கி உள்ளிட்ட மலர் தோட்டங்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர். |
![]() | ஆரம்பாக்கத்தில் மழை வெள்ளத்தை தடுக்க கால்வாய் தூர் வாரும் பணி தீவிரம்கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் ஜிஎன்டி சாலையில் மழை நீர் தேங்கி நிற்பதால் வட்டார வளர்ச்சி அலுவலர் நடராஜன் முன்னிலையில் கல்வாய் தூர்வாரும் பணி தீவிரமாக நடைபெற்றது. |
![]() | பள்ளிப்பாளையத்தில் கனமழை: சாலைகளில் வெள்ளப்பெருக்குநாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் இன்று அதிகாலை பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்