• Tag results for global

டிவிட்டரில் சேர யாரையும் பரிந்துரைக்க மாட்டேன்: டிவிட்டர் துணைத் தலைவர்

டிவிட்டரில் பணிக்குச் சேர யாரையும் பரிந்துரை செய்ய மாட்டேன் என அந்நிறுவனத்தின் முன்னாள் துணைத் தலைவர் கேட்டி ஜேக்கப் ஸ்டான்டன் தெரிவித்துள்ளார்.

published on : 21st November 2022

வங்கியில் ரூ. 750 கோடி நிதி மோசடி: ரோட்டோமேக் நிறுவனம் மீது சிபிஐ வழக்கு

இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் ரூ. 750.54 கோடிக்கு நிதி மோசடியில் ஈடுபட்டதாக உத்தர பிரதேசத்தின் கான்பூரைச் சோ்ந்த பேனா தயாரிப்பு நிறுவனமான ரோட்டோமேக் குளோபல் நிறுவனத்தின்

published on : 17th November 2022

2024-2027 வரை உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் நாடுகள் பட்டியல் வெளியீடு!

2024-2027 ஆம் ஆண்டு வரை 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளை நடத்தும் நாடுகள் குறித்த அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வெளியிட்டுள்ளது .

published on : 13th November 2022

பொறுப்பற்ற உலக பட்டினி குறியீடு; மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ்ஜேஎம்

பொறுப்பற்ற பட்டினி குறியீட்டுப் பட்டியலை வெளியிட்ட அமைப்பின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்த ஸ்வதேசி ஜார்கன் மன்ச் தெரிவித்துள்ளது.

published on : 16th October 2022

2020 இல் 80% இந்தியர்கள் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்: உலக வங்கி அறிக்கை!

கரோனா பெருந்தொற்று காரணமாக 2020 ஆம் ஆண்டில் உலகளவில் ஏழைகளாக மாறியவர்களில் 80% பேர் இந்தியர்கள் என உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

published on : 14th October 2022

உலக பணக்காரர்கள் பட்டியல்: 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார் அதானி!

உலக பணக்காரர்களின் பட்டியலில் அமேசான் நிறுவனர் ஜெஃப் ஃபேசோஸ்  கௌதம் அதானியை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். 

published on : 27th September 2022

2026க்குள் இந்திய கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகும்: ஆய்வில் தகவல்

இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதால், இந்தியாவில் அமெரிக்க டாலர் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 2026 ஆம் ஆண்டிற்குள் இரண்டு மடங்காக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது

published on : 22nd September 2022

உலகளவில் கரோனா பலி எண்ணிக்கை 64 லட்சமாக தாண்டியது!

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 57.51 கோடியாக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 64.03 லட்சமாக அதிகரித்துள்ளது.

published on : 25th July 2022

உலகளவில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 56.13 கோடியாக அதிகரிப்பு!

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 56.13 கோடியாக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 63.74 லட்சமாக அதிகரித்துள்ளது.

published on : 12th July 2022

உலகளவில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 55.57 கோடியாக அதிகரிப்பு!

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 55.57 கோடியாக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 63.66 லட்சமாக அதிகரித்துள்ளது.

published on : 7th July 2022

உலகளவில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 55.52 கோடியாக அதிகரிப்பு!

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 55.52 கோடியாக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 63.62 லட்சமாக அதிகரித்துள்ளது.

published on : 5th July 2022

உலகளவில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 55.25 கோடியாக அதிகரிப்பு!

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 55.25 கோடியாக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 63.57 லட்சமாக அதிகரித்துள்ளது.

published on : 1st July 2022

புவி வெப்பமயமாதல் கொண்டுவரும் புதிய சிக்கல்: அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவுகள்

புவி வெப்பமயமாதலால் உலகம் முழுவதும் கடந்த 34 ஆண்டுகளில் நீர்நிலைகளில் நீர் ஆவியாதலின் சதவிகிதம் 58 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

published on : 30th June 2022

உலகளவில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 55 கோடியை தாண்டியது

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 55.05 கோடியாக அதிகரித்துள்ளது. பலி எண்ணிக்கை 63.53 லட்சமாக அதிகரித்துள்ளது.

published on : 29th June 2022

உலகளவில் கரோனாவால் பாதித்தோர் எண்ணிக்கை 55 கோடியை நெருங்கியது!

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 54.89 கோடியாக அதிகரித்துள்ளது.

published on : 27th June 2022
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை