- Tag results for goa
![]() | கோவாவில் ரெஸ்டாரண்டில் குண்டுவெடிப்பு: 7 வீடுகள் சேதம்!கோவா தலைநகர் பானாஜி அருகே உள்ள மபூசா பகுதியில் பாருடன் கூடிய ரெஸ்டாரண்டில் ஞாயிற்றுக்கிழமை குண்டு வெடித்தது போன்று பயங்கர சத்தம் கேட்டது. |
![]() | கோவாவில் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடிபல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது மற்றும் திறப்பு விழாவுக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிசம்பர் 11) கோவா மற்றும் மகாராஷ்டிரத்துக்கு செல்கிறார். |
![]() | இந்தியாவின் இலக்குகளுக்கு தமிழகம் உறுதுணையாக இருக்கும்: மு.க.ஸ்டாலின்காலநிலை மாற்றத்தை தடுக்க இந்திய அரசின் இலக்குகளை எட்ட தமிழக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரி்வித்துள்ளார். |
![]() | உலகக் கோப்பை: 6-ம் நாள் ஆட்டங்களில் அடிக்கப்பட்ட கோல்களின் விடியோசெனகல் 3-1 என கத்தாரை வீழ்த்தி அந்த அணியைப் போட்டியிலிருந்து வெளியேற்றியது. |
![]() | மீன்வளத் துறையில் இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும்: கோவா அமைச்சர்!மீன்வளத் துறையில் இளைஞர்கள் ஆர்வம் காட்ட வேண்டும், இது மாநிலத்தின் பொருளாதாரத்திற்குப் பெரிதும் உதவும் என்று அம்மாநில அமைச்சர் நிர்காந்த் ஹலர்ன்கர் தெரிவித்தார். |
![]() | அனுபவம் இல்லையெனில் அரசு வேலை இல்லை: முதல்வர் சாவந்த்அரசுப் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள், தனியார் துறையில் குறைந்தபட்சம் ஒரு வருட அனுபவம் பெற்றிருப்பது கட்டாயமாக்க கோவா அரசு முடிவு செய்துள்ளதாக அம்மாநில முதல்வர் பிரமோத் சாவந்த் தெரிவித்துள்ளார். |
![]() | கோவாவில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் இதுதான் முக்கிய காரணமாம்!கோவாவில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் போதைப்பொருள் அச்சுறுத்தல் தான் முக்கிய காரணம் என்று மத்திய அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் தெரிவித்துள்ளார். |
![]() | உள்ளூர் வணிகங்களை ஊக்குவிக்குமாறு கோவா முதல்வர் வேண்டுகோள்!தீபாவளி பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் வணிகங்களை ஊக்குவிக்குமாறு கோவா முதல்வர் குடிமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். |
![]() | குன்பி சேலையை ஊக்குவிக்க கோவா முதல்வர் வலியுறுத்தல்!பொதுமக்கள் மற்றும் நெசவாளர்கள் குன்பி சேலையின் நன்மதிப்பை அதிகரிக்க வேண்டும் என்று முதல்வர் பிரமோத் சாவந்த் திங்கள்கிழமை வலியுறுத்தினார். |
![]() | புதிய தேசிய தலைவரின் கீழ் காங்கிரஸ் வலுவடையும்: அமித் பட்கர்புதிய தேசிய தலைவரின் கீழ் காங்கிரஸ் கட்சி வலுவாக வளரும் என்று கோவா கட்சியின் தலைவர் அமித் பட்கர் தெரிவித்தார். |
![]() | சையத் முஷ்டாக் அலி போட்டியில் அர்ஜுன் டெண்டுல்கர் எப்படி விளையாடுகிறார்?சையத் முஷ்டாக் அலி கோப்பைப் போட்டியில் கோவா அணிக்காக விளையாடி வருகிறார் அர்ஜுன் டெண்டுல்கர். |
![]() | கோவா: போர் விமானம் விபத்துகோவா கடல்பகுதியில் வழக்கமான பயணத்தின்போது இந்தியப் போர் விமானம் விபத்திற்குள்ளானது. |
![]() | முலாயம் சிங் மறைவு: கோவா முதல்வர் இரங்கல்!உ.பி. முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி மூத்த தலைவருமான முலாயம் சிங் யாதவ் மறைவுக்கு கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். |
![]() | 2030-க்குள் வறுமையை முடிவுக்கு கொண்டுவர முடியுமா..? முடியாதா..? உலக வங்கி2030-க்குள் வறுமையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நீண்டகால இலக்கை உலகம் அடைய வாய்ப்பில்லை என்ற அதிர்ச்சி தகவலை உலக வங்கி புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. |
![]() | சோனாலி போகாட் வழக்கு: கோவா விடுதிக்கு விரைந்தனர் சிபிஐசோனாலி போகாட் கடைசியாக தங்கியிருந்த கோவா விடுதிக்கு தடவியல் நிபுணர் குழுவினருடன் சிபிஐ அதிகாரிகள் சென்றுள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்