- Tag results for gold smuggling
![]() | கேரள தங்கக் கடத்தல் வழக்கு:முதல்வா் மீதான புகாரில் தலையிடுவேன்- ஆளுநா் எச்சரிக்கைகேரள தங்கக் கடத்தல் வழக்கில் முதல்வா் பினராயி விஜயன் மீதான புகாரில் தலையிடுவேன் என்று ஆளுநா் ஆரிஃப் முகமது கான் எச்சரித்துள்ளாா். |
![]() | ரூ. 33 கோடி தங்கம் பிடிபட்டது: மிகப்பெரிய கடத்தல் முறியடிப்புவெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்கு கடத்தி வரப்பட்ட 394 தங்கக் கட்டிகளை வருவாய் புலனாய்வுத் துறையினர் பறிமுதல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | சென்னை விமான நிலையத்தில் 6 கிலோ தங்கம் பறிமுதல்சென்னை சர்வதேச விமான நிலையத்தில், கடத்திக் கொண்டு வரப்பட்ட 6 கிலோ தங்கத்தை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். |
![]() | தங்க கடத்தல் வழக்கு: கேரளத்தில் வலுக்கும் போராட்டம்தங்க கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது விரிவான விசாரணை நடத்தக் கோரி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கேரளம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர் |
![]() | மத்திய அரசின் ஸ்வதேஷ் திட்டத்தை விமர்சிக்கும் கேரள முதல்வர்வெளிநாடுகளில் இருந்து தங்களது சொந்த மாநிலங்களுக்கு திரும்பும் புலம்பெயர்ந்தவர்களின் நலனுக்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் ஸ்வதேஷ் திட்டத்தினை கேரள முதல்வர் பினராயி விஜயன் விமர்சித்துள்ளார். |
![]() | பினராயி விஜயனுக்கு எதிரான வாக்குமூலத்தை வாபஸ் பெற மாட்டேன்: ஸ்வப்னா சுரேஷ்தங்கக் கடத்தல் வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கும் தொடர்புள்ளதாகக் கூறிய ரகசிய வாக்குமூலத்தை வாபஸ் பெறப்போவதில்லை என ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ளார். |
கேரள முதல்வருக்கு எதிராகப் போராட்டம்: பாஜக மகளிரணியினர் கைதுகேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக போராட்டம் நடத்திய பாஜக மகளிரணியினரை காவல்துறை கைது செய்தது. | |
![]() | பினராயிக்கு எதிராக போராட்டம்: மழையிலும் தொடரும் காவலர்களின் தடுப்புப் பணிகள்!கேரள முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி திருவனந்தபுரத்திலுள்ள தலைமை செயலகத்தை முற்றுகையிட்டு பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். |
'பினராயி விஜயன் பதவி விலக வேண்டும்' - கேரளத்தில் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்கேரள முதல்வர் பினராயி விஜயன் தனது பதவியை ராஜிநாமா செய்யக்கோரி காங்கிரஸ் இளைஞரணி போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. | |
![]() | ஸ்வப்னாவின் குற்றச்சாட்டு அரசியல் உள்நோக்கம் கொண்டது: பினராயிகேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் அளித்த வாக்குமூலம் அரசியல் உள்நோக்கம் கொண்டது என முதல்வர் பினராயி விஜயன் பதிலளித்துள்ளார். |
![]() | தங்கக் கடத்தல் வழக்கில் பினராயிக்கு தொடர்பு: ஸ்வப்னா வாக்குமூலம்பினராயி விஜயன் மட்டுமின்றி அவரது மனைவி கமலா, மகள் மீனா, மற்றும் முதன்மைச் செயலாளர் சிவசங்கர் உள்ளிட்டோருக்கும் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். |
![]() | தங்கக் கடத்தல் வழக்கில் வசமாக சிக்கிய பிக்பாஸ் அக்சரா? அமலாக்கத் துறை விசாரணையால் பரபரப்புதங்கக் கடத்தல் வழக்கில் அமலாக்கத் துறையினர் பிக்பாஸ் அக்சராவிடம் விசாரணை மேற்கொண்டனர். |
![]() | சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.19 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்துபையிலிருந்து சென்னை விமான நிலையத்திற்கு கடத்தி வரப்பட்ட ரூ.19.98 லட்சம் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். |
![]() | கோழிக்கோடு விமான நிலையத்தில் ரூ.3.75 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்கேரளத்தின் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் துபை மற்றும் சார்ஜாவிலிருந்து கடத்திவரப்பட்ட 7.5 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். |
![]() | கோழிக்கோடு விமான நிலையத்தில் ரூ.52 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்கேரளத்தின் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில் துபை மற்றும் தோஹாவிலிருந்து கடத்திவரப்பட்ட 1.28 கிலோ தங்கத்தை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்