- Tag results for helicopter crash
![]() | சத்தீஸ்கர்: அரசு ஹெலிகாப்டர் விபத்து; 2 விமானிகள் பலிசத்தீஸ்கர் மாநிலத்தில் அரசு ஹெலிகாப்டர் விபத்திற்குள்ளானதில் விமானிகள் இருவர் பலியாகினர். |
![]() | ஜம்மு-காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துஜம்மு-காஷ்மீரில் பனிப் படர்ந்த பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. |
![]() | குன்னூா் ஹெலிகாப்டா் விபத்துக்கு மோசமான வானிலையே காரணம்: ராஜ்நாத் சிங்கிடம் விசாரணைக் குழு விளக்கம்குன்னூரில் முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 14 போ் ஹெலிகாப்டா் விபத்தில் உயிரிழந்த சம்பவத்தை விசாரித்து வரும் முப்படை அதிகாரிகளைக் கொண்ட குழுவினா், |
![]() | குன்னூர் ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் என்ன? வெளியான புதிய தகவல்விமானி செய்த தவறினால் விபத்து நிகழ்ந்திருக்கலாம் என புதிய தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | குன்னூா் ஹெலிகாப்டா் விபத்து: விசாரணை அறிக்கை சமர்பிப்புநீலகிரி மாவட்டம் குன்னூா் பகுதியில் ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளாகி அதில் பயணம் செய்த முப்படைத் தலைமைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்டோா் பலியான சம்பவம் குறித் |
![]() | விபின் ராவத் ஹெலிகாப்டர் விபத்துக்கு காரணம் என்ன? வெளியான அதிர்ச்சி தகவல்இந்த விபத்தானது மனித தவறுனாலோ அல்லது தொழில்நுட்ப கோளாறு காரணமாகவோ ஏற்படவில்லை. |
![]() | மடகாஸ்கர்-கடலில் ஹெலிகாப்டர் விபத்து: 12 மணி நேரம் நீந்தி கரை சேர்ந்த அமைச்சர்மடகாஸ்கரில் ஹெலிகாப்டரில் சென்ற போது திடீரென ஏற்பட்ட விபத்தால் கடலில் குதித்து 12 மணி நேரம் நீச்சல் அடித்து கரைக்கு வந்துள்ளார் அமைச்சர். |
![]() | ஹெலிகாப்டர் விபத்து குறித்த விசாரணை நியாயமான முறையில் செல்கிறது: விமானப் படைகுன்னூர் அருகே நிகழ்ந்த விமானப் படையின் ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரணையில், நியாயமான முறையில் நடக்கிறது என்று உறுதியளிப்பதாக விமானப் படை தளபதி விவேக் ராம் சௌதரி தெரிவித்துள்ளார். |
![]() | 'மனைவியிடம் தான் நலமாக இருப்பதை சொல்லச் சொன்ன வருண் சிங்'நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரோடு மீட்கப்பட்ட ஒரே நபரான வருண் சிங் டிசம்பர் 15ஆம் தேதி சிகிச்சை பலனின்றி பலியானார். |
![]() | போபாலில் கேப்டன் வருண் சிங்கின் உடலுக்கு மக்கள் அஞ்சலிகுன்னூர் விபத்தில் உயிரிழந்த கேப்டன் வருண் சிங்கின் உடலுக்கு போபாலில் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். |
![]() | ஹெலிகாப்டர் விபத்து: கேப்டன் வருண் சிங் மறைவுநீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் படுகாயமடைந்த கேப்டன் வருண் சிங் சிகிச்சை பலனின்றி பலியானதாக விமானப் படை அறிவித்துள்ளது. |
என் மகன் ஒரு போராளி; மீண்டு வருவார்...ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய வருண் சிங்கின் தந்தை நம்பிக்கை"ஒரு சமயம் நல்ல முன்னேற்றம் தெரிகிறது. சில சமயம் மோசமாக உள்ளது. நம்மால் இப்போது எதுவும் சொல்ல முடியாது" | |
![]() | தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த இந்திய விமானப் படைகுன்னூர் அருகே நேரிட்ட ஹெலிகாப்டர் விபத்தின்போது, மீட்புப் பணிகளுக்கு உதவிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோருக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாக இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது. |
![]() | ஹெலிகாப்டர் விபத்து: மேலும் இருவரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டதுஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த மேலும் இருவரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. |
![]() | ஹெலிகாப்டர் விபத்து குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை: காவல்துறை எச்சரிக்கைஹெலிகாப்டர் விபத்து குறித்து வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறை வெள்ளிக்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்