- Tag results for increased
![]() | மோடி ஆட்சியில் ஒவ்வோர் இந்தியரின் கடன் 2.53 மடங்கு அதிகரிப்பு: காங்கிரஸ்பாஜக அரசின் 9 ஆண்டு கால ஆட்சியில் ஒவ்வொரு இந்தியர் மீதான கடன் ரூ.1.09 லட்சமாக இரண்டரை மடங்கு அதிகரித்திருப்பதாக காங்கிரஸ் குற்றம் சாட்டி உள்ளது. |
![]() | நாட்டில் தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 32,282 ஆகக் குறைந்தது!நாட்டில் ஒரு நாளில் புதிதாக 2,529 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,46,04,463 ஆக உள்ளது, |
மேட்டூர் அணை நீர்வரத்து வினாடிக்கு 12,303 கன அடியாக அதிகரிப்புகாவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளில் லேசான மழை பெய்து வருவதல், இன்று காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,303 கன அடியாக அதிகரித்து உள்ளது. | |
![]() | தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.120 அதிகரித்தது!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை அதிரடியாக வெள்ளிக்கிழமை பவுனுக்கு ரூ.120 அதிகரித்து, ரூ.37,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. |
![]() | முதியோர் உதவித்தொகை ரூ.7000 ஆக உயர்த்தி வழங்கப்படும்: முதல்வர் ரங்கசாமி அறிவிப்புபுதுச்சேரி மாநிலத்தில் 100 வயது கடந்த முதியோர்களுக்கு, முதியோர் உதவித்தொகை ரூ.7000-ம் ஆக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். |
![]() | மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 50,000 கன அடியாக அதிகரிப்புமேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்து உள்ளது. |
![]() | விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் 2 மடங்காக உயர்வு!விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரண்டு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. |
![]() | சென்னையில் மினி பேருந்து இயக்கம் அதிகரிக்கப்படும்: அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர்சென்னையில் நிறுத்தப்பட்ட மினி பேருந்துகள் இயக்கம் படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் கூறினார். |
![]() | 2-ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலை 80 காசுகள் உயர்வுபெட்ரோல், டீசல் விலை இரண்டாவது நாளாக புதன்கிழமை முறையே லிட்டருக்கு 80 காசுகள் உயர்ந்துள்ளது. இது அனைத்து தரப்பினரிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13,500 கனஅடியாக அதிகரிப்புமேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13,500 கன அடியாக அதிகரித்துள்ளது. |
![]() | மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 29,380 கன அடியாக அதிகரிப்புமேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 114.46 அடியிலிருந்து 116.10 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து 29,380 கன அடியாக அதிகரித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்