• Tag results for japan

கார்த்தியின் ஜப்பான் அப்டேட்!

கார்த்தி நடிப்பில் உருவாகும் ஜப்பான் படத்தின் முக்கிய அப்டேட் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

published on : 13th September 2023

ஜப்பானின் ஸ்லிம் விண்கலம் விண்ணில் பாய்ந்தது!

நிலவை ஆய்வு செய்வதற்காக ஸ்லிம் விண்கலத்தை வெற்றிகரமாக வியாழக்கிழமை காலை ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் விண்ணில் செலுத்தியது.

published on : 7th September 2023

நிலவுக்கு அனுப்பப்பட இருந்த ஸ்லிம் விண்கலத்தை நிறுத்தி வைத்தது ஜப்பான்!

இந்தியாவை அடுத்து நிலவில் தரையிறக்க முயற்சிக்கும் நோக்கில் ஜப்பானின் ஸ்லிம் விண்கலம் திங்கள்கிழமை காலை ஏவப்பட இருந்தது, இருப்பினும், மோசமான வானிலை காரணமாக அவை ஒத்திவைக்கப்பட்டது என்று ஜப்பான் விண்வெள

published on : 28th August 2023

அணு மின் நிலையத்தின் நீரை ஆக.24-ல் கடலில் வெளியேற்றும் ஜப்பான்!

பல்வேறு நாடுகளின் எதிர்ப்பை மீறி ஃபுகுஷிமா அணு மின் நிலையத்தின் கதிரியக்க நீரை வியாழக்கிழமை கடலில் வெளியேற்றவுள்ளதாக ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அறிவித்துள்ளார்.

published on : 22nd August 2023

ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு!

வடக்கு ஜப்பானின் பிரதான தீவான ஹொக்கைடோவில் ஞாயிற்றுக்கிழமை சக்சிவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

published on : 11th June 2023

சிங்கப்பூர்-ஜப்பான் பயண அனுபவங்களைப் பகிர்ந்த மு.க. ஸ்டாலின்!

சிங்கப்பூர்-ஜப்பான் நாடுகளுக்கு மேற்கொண்ட பயண அனுபவங்களை சிறு டைரி குறிப்பாக பொதுமக்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் பகிர்ந்துள்ளார்.

published on : 31st May 2023

ஜப்பான் ஓம்ரான் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்!

ஜப்பான் நாட்டின் முன்னணி நிறுவனமான ஓம்ரான்ஹேல்த்கேர் நிறுவனத்துடன் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

published on : 30th May 2023

ஜப்பான் நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜப்பான் நாட்டைச் சார்ந்த ஆறு நிறுவனங்களுடன் ரூ.818.90 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

published on : 29th May 2023

ஜப்பான் நிறுவனங்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு

ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார்.

published on : 29th May 2023

இந்தியா - ஜப்பான் மாநாட்டை தமிழ்நாட்டில் நடத்த வேண்டும்: மு.க.ஸ்டாலின்

டோக்கியோவில், ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பு தலைவர் இஷிகுரோ நோரிஹிகோ மற்றும் செயல் துணைத் தலைவர் கசுயா நகஜோவையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். 

published on : 29th May 2023

ஒசாகாவிலிருந்து டோக்கியோ நகருக்கு புல்லட் ரயிலில் பயணம் செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்! 

ஜப்பானின் ஒசாகாவில் இருந்து டோக்கியோ நகருக்கு புல்லட் ரயிலில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பயணித்தார்.

published on : 28th May 2023

ஜப்பானின் ஒசாகா தொழிற்சாலையை பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ஜப்பான் நாட்டின் ஒசாகாவில் அமைந்துள்ள கோமாட்சு நிறுவனத்தின் உற்பத்தி தொழிற்சாலையை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். 

published on : 27th May 2023

வெளியானது கார்த்தியின் ஜப்பான் பட டீசர்

கார்த்தியின் ஜப்பான் பட டீசரை படக்குழு நேற்று வெளியிட்டுள்ளது. 

published on : 26th May 2023

ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஜப்பான் சென்றுள்ள நிலையில், அந்நாட்டின் டைசல் சேஃப்டி சிஸ்டம்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

published on : 26th May 2023

ஜப்பான் நாட்டுக்கு சென்றடைந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

ஜப்பான் நாட்டுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றடைந்துள்ளார்.

published on : 25th May 2023
1 2 3 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை