- Tag results for kambam
![]() | கம்பத்தில் மூதாட்டி தற்கொலை: உறவினர்கள் சாலை மறியல்!தேனி மாவட்டம் கம்பத்தில் மூதாட்டி தற்கொலைக்குக் காரணமானவர்களை கைது செய்யக் கோரி அவரது உறவினர்கள் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். |
![]() | கம்பத்தில் மாநில அளவிலான மிதிவண்டி போட்டிதேனி மாவட்டம் கம்பத்தில் மாநில அளவிலான மிதிவண்டி போட்டி புறவழிச்சாலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
![]() | கம்பத்தில் திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்கம்பத்தில் மாவட்ட திமுக சார்பில் மக்களவை தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. |
![]() | கம்பத்தில் பகவதியம்மன் கோயில் திருவிழா: இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம்தேனி மாவட்டம், கம்பம் அருள்மிகு பகவதியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டுவண்டி எல்கை பந்தயம் புதன்கிழமை கம்பம் கம்பமெட்டு சாலையில் நடைபெற்றது. |
![]() | கேரள அரசின் டிஜிட்டல் அளவீடைக் கண்டித்து கம்பத்தில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்கேரள அரசு டிஜிட்டல் முறையை பயன்படுத்துவதை கண்டித்து கம்பத்தில் பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
![]() | தீபாவளி விடுமுறை: சுருளி அருவியில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்தீபாவளி விடுமுறை நாளான செவ்வாய்க்கிழமை சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் கூட்டம் கூட்டமாக சென்று குளித்து வந்தனர். |
![]() | கம்பம் மந்தையம்மன் கோயில் திருவிழா: இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம்தேனி மாவட்டம் கம்பத்தில் மந்தையம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்கை பந்தயம் புதன்கிழமை நடைபெற்றது. |
![]() | கம்பம் அருகே நாட்டு வெடிகுண்டு வீச்சு: அச்சத்தில் மக்கள்!கம்பம் அருகே நாராயணத்தேவன்பட்டியில் வெள்ளிக்கிழமை அதிகாலை நாட்டு வெடிகுண்டுகளை சில மர்ம நபர்கள் வீசிசென்றது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. |
![]() | கம்பம் தனியார் வாகன நிறுத்தத்தில் நள்ளிரவில் தீ விபத்து: 15 கார்கள் எரிந்து நாசம்தேனி மாவட்டம் கம்பத்தில் தனியார் வாகன நிறுத்தத்தில், சனிக்கிழமை அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 15 கார்கள் எரிந்து கருகியது, மேலும் 10 கார்கள் சேதமடைந்தது. |
![]() | கம்பம்: குடிநீரில் அசுத்தம் செய்ததால் பொதுமக்கள் சாலை மறியல்கம்பம் கம்பம்மெட்டு காலனியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் உள்ள குடிநீரில், மர்ம நபர்கள் அசுத்தம் செய்ததால், வியாழக்கிழமை காலையில் பொதுமக்கள் சாலை மறியல் செய்தனர். |
![]() | முல்லைப் பெரியாறு அணையிலிருந்து உபரி நீர் கேரளத்திற்கு திறப்புமுல்லைப் பெரியாறு அணையில் இருந்து கேரளத்திற்கு உபரி நீர் வெள்ளிக்கிழமை மதியம் 1 மணிக்கு விநாடிக்கு 534 கன அடியாக, தமிழக அதிகாரிகளால் திறக்கப்பட்டது. |
![]() | கம்பத்தில் பிஎல்ஏ இயற்கை விவசாய காய்கனிகள் விற்பனை தொடக்கம்தேனி மாவட்டம் காமயகவுண்டன்பட்டி சாலையில் பி.எல்.ஏ.காய்கறி சந்தையில் இயற்கை முறையான காய்கனி விற்பனை தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது. |
![]() | சுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: பக்தர்கள் குளிக்கத் தடைசுருளி அருவியில் நீர்வரத்து அதிகரிப்பால் பக்தர்கள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. |
![]() | மது போதையில் மைத்துனரைக் கொன்ற இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலைதேனி மாவட்டம் கம்பத்தில் மது போதையில் மைத்துனரை கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞர், உறவினர்களுக்கு பயந்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். |
![]() | முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் அதிகரிப்புமுல்லைப் பெரியாறு அணையிலிருந்து தமிழக பகுதிக்கு நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்