• Tag results for kayal

நயன்தாராவுடன் நடிக்கும் கயல் தொடர் நடிகை!

நயன்தாரா நடிக்கும் புதிய படத்தில் கயல் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் ஐஸ்வர்யா ரவிச்சந்திரன் இணைந்துள்ளார்.

published on : 27th September 2023

தமிழ் மக்கள் அதிகம் விரும்பும் சீரியல் கதாபாத்திரங்கள்! டாப் 5 பட்டியல்!!

தமிழில் ஒளிபரப்பாகும் சின்னத்திரை தொடர்களில் அதிகம் விரும்பப்படும் கதாபாத்திரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 

published on : 18th September 2023

சின்னத்திரை தொடர்களின் இந்த வார டிஆர்பி! டாப் 10 பட்டியல்!!

சின்னத்திரை தொடர்களுக்கான இந்த வார டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது. 

published on : 1st September 2023

தமிழ்நாட்டின் டாப் 10 தொடர்கள்! டிஆர்பி பட்டியல் வெளியீடு!!

சின்னத்திரை தொடர்களுக்கான இந்தவார டிஆர்பி பட்டியல் வெளியாகியுள்ளது.

published on : 13th August 2023

எதிர்நீச்சலை பின்னுக்குத்தள்ளிய கயல்! டிஆர்பியில் மீண்டும் முதலிடம்!!

கடந்த மாதத்தில் கயல் தொடரை பின்னுக்குத்தள்ளி எதிர்நீச்சல் தொடர் முதலிடம் பிடித்திருந்தது.

published on : 7th August 2023

என் குடும்பம்தான் எனக்கு எல்லாம்! கயல் நாயகிக்கு குவியும் வாழ்த்து!!

சின்னத்திரை தொடர்களுக்கான டிஆர்பி பட்டியலில் கயல் தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருகிறது.

published on : 31st July 2023

சின்னத்திரை கீர்த்தி சுரேஷ்! ரசிகர்களைக் கவர்ந்த கயல் நாயகியின் சிரிப்பு!!

கடந்த வாரம் டிஆர்பி பட்டியலிலும் எதிர்நீச்சல் தொடரை பின்னுக்குத் தள்ளி, கயல் தொடர் முதல் இடத்தைப் பிடித்திருந்தது. 

published on : 31st July 2023

கயல் ஆனந்தியின் அடுத்த படத்தின் பெயர் அறிவிப்பு!

நடிகை கயல் ஆனந்தியின் அடுத்த படத்தின் பெயரை படக்குழு அறிவித்துள்ளது.

published on : 31st July 2023

தமிழ்நாட்டின் டாப் 5 தொடர்கள்!

சினிமாவுக்கு மெனக்கெடுவதைப்போன்று காதல் காட்சிகள், திருமண காட்சிகள் ஏன் சண்டைக் காட்சிகளும் கூட எடுக்கப்படுகின்றன. இதனால் பலதரப்பட்ட ரசிகர்களை சின்னத்திரை தொடர்கள் பெற்றுள்ளன. 

published on : 24th July 2023

சின்னத் திரை தொடர்களின் டிஆர்பி பட்டியல்! முதலிடத்தில் மாற்றம்!

தொலைக்காட்சிகளில் சின்னத் திரை தொடர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது

published on : 7th July 2023

எதிர்நீச்சல் படைத்த வரலாறு! மாலை நேரத் தொடர்களை முந்தி சாதனை!

மாலை நேரத் தொடர்களைக் காட்டிலும் இரவில் ஒளிபரப்பாகும் எதிநீச்சல் தொடர் அதிக டிஆர்பி பெற்றுள்ளது. மாலைநேரத்தில் ஒளிபரப்பாகும் தொடர்களே அதிக டிஆர்பி பெறுவது வழக்கம்.

published on : 1st July 2023

விடுதிகளில் உணவு தரமில்லாவிட்டால் நடவடிக்கை: அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேட்டி

அரசு மாணவ, மாணவிகள் விடுதிகளில் உணவு தரம் இல்லாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.

published on : 21st June 2023

டிஆர்பியில் முதல் இடம் பிடித்த ‘கயல்’ சீரியல்

‘கயல்’ சீரியல் டிஆர்பி தர வரிசையில் முதல் இடத்தைப்  பிடித்துள்ளது.

published on : 15th April 2023

'கயல்' தொடரை முந்தும் 'எதிர்நீச்சல்'!

’கோலங்கள்’ தொடரை இயக்கிய திருச்செல்வம் எதிர்நீச்சல் தொடரை இயக்கி வருகிறார். நடிகையும் வசனகர்த்தாவுமான ஸ்ரீவித்யா வசனங்களை எழுதுகிறார். 

published on : 5th January 2023

சின்னத்திரையில் டாப் 3 சீரியல்கள்! 'ரோஜா' முடிந்தால் என்னவாகும்?

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முதல் மூன்று இடங்களில் உள்ள தொடர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 

published on : 1st December 2022
1 2 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை