• Tag results for killed

நிவாரணப் பணிக்காக வந்தவர் விபத்தில் பலி: ரூ.10 லட்சம் நிதியுதவி அறிவிப்பு

மிக்ஜம் புயல் வெள்ள நிவாரணப் பணிக்காக சென்னை வரும் வழியில் விழுப்புரம் அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்த சுகாதார அலுவலர் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் ரூ.10 லட்சம் நிதியுதவி

published on : 6th December 2023

திருவள்ளூா் மாவட்டத்தில் விடிய விடிய கனமழை: 49 குடிசைகள் சேதம், 15 கால்நடைகள் உயிரிழப்பு

புழல் ஏரியில் நீர்வரத்து அதிகரித்ததால் உபரி நீர் திறப்பு 3,00 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

published on : 4th December 2023

ஆம்பூரில் மின்வேலியில் சிக்கி இருவர் பலி

ஆம்பூர் பகுதியில் விவசாய நிலத்தில்  சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி இருவர் திங்கள்கிழமை அதிகாலை இறந்தனர்.

published on : 4th December 2023

கம்பத்தில் மூதாட்டி கொலை:6 நாட்களுக்கு பின் சிறுவன் கைது

தேனி மாவட்டம்,கம்பத்தில் மூதாட்டியை கொலை செய்ததாக 6 நாட்களுக்கு பின் அதே பகுதியைச் சேர்ந்த சிறுவனை தெற்கு போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர்.

published on : 2nd December 2023

வாழப்பாடி அருகே கோர விபத்து: வேன் மீது லாரி மோதி 3 பேர் பலி

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் வியாழக்கிழமை காலை வேன் மீது, பார்சல் லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் வேனில் பயணித்த மூவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

published on : 30th November 2023

தாணே: சுவையான உணவு பரிமாறாததால் தாயைக் கொன்ற மகன்

தாணேவில் உணவு விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் தாயை, மகன் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

published on : 28th November 2023

50 பத்திரிகையாளர்களைக் கொன்றது இஸ்ரேல்!: சர்வதேச பத்திரிகையாளர் அமைப்பு

ஊடகப் பணியாளர்களைக் காக்கும்படியான வேண்டுகோளை மீறி பலரை இஸ்ரேல் கொன்றுள்ளதாக சர்வதேச பத்திரிகையாளர் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. 

published on : 27th November 2023

துபைக்கு அழைத்துச் செல்லாத கணவனைக் கொன்ற மனைவி!

புணேவில் தன் பிறந்த நாளுக்குத் துபை அழைத்துச் செல்லாததால் ஏற்பட்ட  சண்டையில் கணவனைக் கொன்ற மனைவியைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

published on : 25th November 2023

ஜம்மு: லஷ்கா் பயங்கரவாதி உள்பட 2 போ் சுட்டுக்கொலை

ஜம்முவின் ரஜௌரி மாவட்டத்தில் லஷ்கா்-ஏ-தொய்பாவைச் சோ்ந்த பயங்கரவாதி உள்பட 2 போ் ராணுவத்தினரால் வியாழக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டனா்.

published on : 23rd November 2023

பஞ்சாப் : காவல்துறையினர் மீது நடந்த துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலி, இரண்டுபேர் காயம்!

பஞ்சாப்பில் உள்ள கபுர்தலா பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரு காவலர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

published on : 23rd November 2023

மாடு முட்டி சாலையில் நடந்து சென்றவர் அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி பலி 

நாகையில் மாடு முட்டியதில் சாலையில் நடந்து சென்றவர் அரசுப் பேருந்து சக்கரத்தில் சிக்கி பலியான சம்பவத்தில் ஓட்டுநர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   

published on : 20th November 2023

தஞ்சாவூர் அருகே பெண் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை: இளைஞர் கைது

தஞ்சாவூர் அருகே பெண்ணை பாலியல் வல்லுறவு செய்து கொன்ற இளைஞரை காவல்துறையினர் சனிக்கிழமை கைது செய்தனர்.

published on : 18th November 2023

ஜார்க்கண்ட்: சாலை விபத்தில் 5 பேர் பலி, 5 பேர் படுகாயம்

ஜார்கண்ட் மாநிலம் கிரிதிஹ் மாவட்டத்தில் சனிக்கிழமை சாலையோர மரத்தில் கார் மோதிக் கொண்ட விபத்தில், காரில் பயணம் செய்தவர்களில் ஐந்து பேர் பலியாகினர், இரண்டு குழந்தைகள் உள்ட ஐந்து பேர் படுகாயமடைந்தனர்.

published on : 18th November 2023

இஸ்ரேல் இராணுவத் தாக்குதலால் மேலும் 5 பாலஸ்தீனர்கள் பலி!

மேற்குக் கரை பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்திவரும் இஸ்ரேல் இராணுவம் மேலும் 5 பேரைக் கொன்றுள்ளது. 

published on : 14th November 2023

மதுபோதையில் தகராறு செய்த கணவர் கொலை: மனைவி கைது

மதுபோதையில் தகராறு செய்த கணவரை டைல்ஸ் அறுக்கும் இயந்திரத்தால் தாக்கி கொலை செய்த மனைவியை திருவிடைமருதூர் காவல் நிலைய போலீசா கைது செய்தனர்.

published on : 13th November 2023
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை