- Tag results for koyambedu
![]() | எட்டு வாரங்களுக்கும் மேல் எட்டாக்கனியாக இருக்கும் இஞ்சி! இதுவா காரணம்?விலை குறைவாகவே இருப்பதால், விவசாயிகள் இஞ்சி விளைச்சலைக் குறைத்துக் கொண்டதன் எதிரொலியாக, தற்போது வரத்து குறைவால் கோயம்பேடு சந்தையில் இஞ்சி கிலோ ரூ.240 வரை விற்கப்படுகிறது. |
![]() | பொங்கல் பண்டிகை: கோயம்பேடு சந்தைக்கு நாளை விடுமுறை!பொங்கல் பண்டிகையையொட்டி கோயம்பேடு காய்கறி சந்தைக்கு புதன்கிழமை(ஜன.18) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | பொங்கல் பண்டிகை: கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை உயர்வு!சென்னை கோயம்பேடு சந்தையில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. வழக்கத்தை விட நான்கு மடங்கு விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | பொங்கல் பண்டிகை: கோயம்பேட்டில் ஜன. 17 வரை சிறப்பு சந்தை!பொங்கல் பண்டிகை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் இன்று நள்ளிரவு முதல் வரும் 17ஆம் தேதி வரை சிறப்பு சந்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | கோயம்பேடு சந்தை நாளை இயங்காதுதீபாவளி விடுமுறை காரணமாக கோயம்பேடு சந்தை நாளை செயல்படாது என கோயம்பேடு காய்கறி அங்காடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் ஜி.டி.ராஜசேகரன் அறிவித்துள்ளார். |
![]() | வெறிச்சோடிய சென்னைச் சாலைகள்!தீபாவளிப் பண்டிகையையொட்டி பலர் தங்களது சொந்த ஊர்களுக்குப் படையெடுத்ததால், சென்னையின் முக்கியச் சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. |
சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.65 லட்சம் பேர் அரசுப் பேருந்தில் பயணம்!தீபாவளி பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து நேற்று(வெள்ளிக்கிழமை) ஒருநாளில் 1.65 லட்சம் பேர் அரசுப் பேருந்துகளில் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத் துறை தகவல் தெரிவித்துள்ளது. | |
![]() | இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி: தக்காளி விலையில் மாற்றம்சென்னையில் இல்லத்தரசிகளுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் தக்காளி விலை சற்று குறைந்திருக்கிறது. |
![]() | சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை உயர்வு!சென்னை கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கிலோ ரூ. 40 ஆக உயர்ந்துள்ளது. |
![]() | கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை கடும் சரிவுகோயம்பேடி காய்கறி சந்தையில் தக்காளியின் விலை கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. |
![]() | கோயம்பேடு - வடபழனி: 10 நாள்களுக்கு போக்குவரத்து மாற்றம்; அறிய வேண்டிய அனைத்தும்போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஜூலை 23-ஆம் தேதி (சனிக்கிழமை) முதல் 10 நாள்களுக்கு சோதனை முறையில், போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. |
![]() | கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பயணிகள் போராட்டம்: அதிகாரிகள் சமரசம்கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்வதற்கு போதிய பேருந்துகள் இயக்கப்படாததைக் கண்டித்து பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | சென்னையில் பாதியாக குறைந்த தக்காளி விலை: எவ்வளவு தெரியுமா?சென்னை கோயம்பேட்டில் தக்காளி விலை பாதியாக குறைந்து ரூ. 50-க்கு விற்பனையாகி வருகின்றது. |
![]() | சென்னை கோயம்பேட்டில் தக்காளி கிலோ ரூ.90-க்கு விற்பனைசென்னை கோயம்பேடு சந்தையில் திங்கள்கிழமை சில்லறை விற்பனையில் தக்காளி கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்படுகிறது. |
![]() | இது ஐபிஎல் காலம்.. சதம் அடித்தது தக்காளி விலை: எப்போது குறையும்?சென்னையில் வியாழக்கிழமை பல்வேறு இடங்களில் தக்காளி கிலோ ரூ. 100-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டி நடைபெற்று வருவதால் தக்காளி விலையும் சதம் அடித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்