- Tag results for ladakh
கார்கில் போர் நினைவிடத்தில் ராகுல் காந்தி அஞ்சலிநாட்டின் ஒரு அங்குல நிலத்தைக் கூட சீனா எடுக்கவில்லை என்று பிரதமர் மோடி பொய் சொல்லியிருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். | |
எல்லை விவகாரத்தில் பிரதமா் அப்பட்டமான பொய்: ராகுல் காந்தி பேச்சுநாட்டின் ஒரு அங்குல நிலத்தைக் கூட சீனா எடுக்கவில்லை என்று பிரதமர் மோடி பொய் சொல்லியிருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். | |
![]() | லடாக்கில் முன்னாள் ராணுவ வீரர்களுடன் உரையாடிய ராகுல் காந்தி!லடாக் சென்றுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி அங்கு முன்னாள் ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடினார். |
![]() | லடாக்கில் ராணுவ வாகனம் விபத்து: 9 வீரர்கள் பலிலடாக்கில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 9 வீரர்கள் பலியானார்கள். |
![]() | லடாக்கிற்கு இன்று செல்கிறார் ராகுல் காந்தி!ஜம்மு-காஷ்மீரின் லடாக் பகுதிகளுக்கு இரு நாள்கள் பயணமாக ராகுல் காந்தி இன்று(வியாழக்கிழமை) செல்கிறார். |
![]() | 'பாதுகாப்பு கொள்கையால் நாடு பலவீனப்பட்டுள்ளது': ராகுல் காந்திமத்திய அரசின் பாதுகாப்பு கொள்கையால் நாடு பலவீனப்பட்டுள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். |
![]() | லடாக்கில் சீனா அத்துமீறவில்லை: இந்திய ராணுவம்கிழக்கு லடாகில் சீனா ராணுவம் அத்துமீறியதாக பரவி வரும் செய்தி உண்மையல்ல என இந்திய ராணுவம் புதன்கிழமை தெரிவித்துள்ளது. |
![]() | மோடி உண்மையைத் தெரிவிக்க முன்வர வேண்டும்: ராகுல் சுட்டுரைபிரதமர் மறைந்துகொண்டு அமைதியாக இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, லடாக்கில் நடைபெற்ற ராணுவ மோதலில் அவர் உண்மையைத் தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். |
![]() | லடாக் எல்லை விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்புலடாக் எல்லையில் சீனத் தாக்குதல் தொடர்பாக வரும் 19ஆம் தேதி அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். |
![]() | முப்படைகளும் தயார் நிலையில் இருக்க அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவுலடாக் எல்லையில் முப்படைகளும் தயார் நிலையில் இருக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உத்தரவிட்டுள்ளார். |
![]() | லடாக் விவகாரம்: பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்தியாவுக்கு சீனா அழைப்புலடாக் பிரச்னையை முடிவுக்கு கொண்டுவர பேச்சுவார்த்தைக்கு வருமாறு இந்தியாவுக்கு சீனா அழைப்பு விடுத்துள்ளது. |
![]() | வீரர்களின் தியாகத்தையும், துணிச்சலையும் நாடு ஒருபோதும் மறக்காது: ராஜ்நாத் சிங் இரங்கல்லடாக் எல்லையில் சீனப் படைகளுடனான மோதலில் இந்திய வீரர்கள் உயிரிழந்தது மன வேதனை அளிப்பதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார். |
![]() | சீன எல்லையில் மோதல்: 4 இந்திய வீரர்கள் கவலைக்கிடம்இந்திய-சீனப் படைகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் இந்திய ராணுவத்தின் கா்னல் உள்பட ராணுவத்தினா் 20 போ் உயிரிழந்துள்ள நிலையில், மேலும் 4 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்ட |
![]() | முப்படை தலைமைத் தளபதி, முப்படைத் தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனைலடாக் எல்லையில் இந்திய- சீன ராணுவப் படைகள் மோதல் தொடர்பாக முப்படை தலைமைத் தளபதி, முப்படை தளபதிகளுடன் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மீண்டும் ஆலோசனை நடத்தி வருகிறார். |
![]() | இந்தியா - சீனா வீரர்கள் இடையிலான மோதலில் சீன தரப்பில் 35 பேர் உயிரிழப்பு: அமெரிக்க உளவுத்துறை தகவல்இந்திய-சீனப் படைகள் இடையே ஏற்பட்ட கடும் மோதலில் சீன ராணுவத்தின் மூத்த அதிகாரி உள்பட சீன வீரர்கள் 35 பேர் உயிரிழந்ததாக அமெரிக்க உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்