- Tag results for mamata
பிரதமரைச் சந்திக்க நேரம் கேட்டுள்ளேன்: மம்தா பானர்ஜிபிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார். | |
![]() | மம்தா குறித்து சர்ச்சை கருத்து: நாடாளுமன்றத்தில் பெண் எம்.பி.க்கள் போராட்டம்!மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து ஆட்சேபனைக்குரிய விதத்தில் பேசிய மத்திய அமைச்சரை கண்டித்து, திரிணாமுல் காங்கிரஸ் பெண் எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு பாஜக தலைவா்கள் வழக்குகளில் சிக்குவா்- முதல்வா் மம்தா பானா்ஜிஅடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு பாஜக தலைவா்கள் பலா் மத்திய விசாரணை அமைப்புகளின் வழக்குகளில் சிக்குவாா்கள் என்று மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா். |
![]() | திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத்துறை சம்மன்!பள்ளி ஆசிரியர் நியமன ஊழல் வழக்கில் நவம்பர் 9-ஆம் தேதி ஆஜராகுமாறு அபிஷேக் பானர்ஜிக்கு அமலாக்கத்துறை இயக்குநரகம் சம்மன் அனுப்பியுள்ளது. |
![]() | வங்காளத்தில் துர்கா பூஜை: அதிகாரிகளுக்கு மம்தா நன்றி!மேற்கு வங்கத்தில் துர்கா பூஜையை வெற்றிகரமாக ஏற்பாடு செய்த அனைத்து அதிகாரிகளுக்கும் அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி நன்றி தெரிவித்தார். |
![]() | மேற்கு வங்க அமைச்சரை கைது செய்தது அமலாக்கத்துறை!ரேஷன் விநியோக முறைகேடு மற்றும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் 18 மணி நேரம் விசாரணை நடந்ததை அடுத்து மேற்குவங்க அமைச்சர் ஜோதிபிரியா மல்லிக் கைது செய்யப்பட்டார் |
![]() | ஸ்பெயினிலிருந்து துபை சென்றடைந்தார் மம்தா!மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஸ்பெயின் சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு வியாழக்கிழமை காலை ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றடைந்தார். |
நீங்கள்தான் பிரதமர் வேட்பாளரா? இலங்கை அதிபருக்கு மம்தா என்ன பதில் சொன்னார்?நீங்கள்தான் பிரதமர் வேட்பாளரா? என இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கவின் கேள்விக்கு மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பதில் அளித்துள்ளார். | |
![]() | ஸ்பெயின், துபை நாடுகளுக்கு செல்கிறார் மம்தா பானர்ஜிமேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஸ்பெயின் மற்றும் துபை நாடுகளுக்கு 11 நாள் அரசு முறைப்பயணமாக இன்று செல்கிறார். |
![]() | ஜி20 விருந்தில் பங்கேற்க இன்று மதியம் தில்லி செல்கிறார் மம்தா!ஜி20 மாநாட்டில் இரவு விருந்தில் பங்கேற்க மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை பிற்பகல் புது தில்லிக்குப் புறப்பட்டுச் செல்கிறார். |
![]() | எம்எல்ஏக்களின் ஊதிய உயர்வு அறிவிப்பை வெளியிட்டார் மம்தாமேற்கு வங்க மாநில எம்எல்ஏக்களின் மாத ஊதியம் ரூ.40 ஆயிரம் அதிகரித்து வழங்கப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். |
![]() | ஜி-20 மாநாடு: இரவு விருந்தில் பங்கேற்கிறார் மம்தா பானர்ஜி!தில்லியில் நடைபெறும் ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சனிக்கிழமை தில்லி செல்கிறார். |
ஆளுநர் உத்தரவை பின்பற்றினால் கல்லூரிகளுக்கான நிதி நிறுத்தப்படும்!மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸின் உத்தரவை பின்பற்றினால் கல்லூரிகளுக்கான நிதி நிறுத்தப்படும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார். | |
![]() | எந்தப் பிரிவினரையும் புண்படுத்தக்கூடாது: உதயநிதி கருத்துக்கு மம்தா பதில்!சனாதனம் குறித்த உதயநிதியின் கருத்துக்கு பாஜக உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. |
![]() | தேர்தல் வந்தால் விலைவாசி குறையும்: மம்தாநாட்டில் தேர்தல் வரும்வரை காத்திருந்து விலைவாசி குறைக்கப்படுகிறது என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்