- Tag results for mariamman
![]() | புஞ்சை புளியம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா: சிறுவர் சிறுமியர் ஒயிலாட்டம்சத்தியமங்கலம் அருகே மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற ஒயிலாட்ட நிகழ்ச்சியில் சிறுமிகள் முதல் வயதானவர்கள் வரை இணைந்து அசத்தலாக ஒயிலாட்டம் ஆடினர். |
![]() | அருள்மிகு ஸ்ரீ நாகவல்லி முத்துமாரியம்மன் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம்திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் ராஜாஜி தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ நாகவல்லி முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
![]() | கம்பம் கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவுதேனி மாவட்டம், கம்பம் கௌமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் நிறைவு நாளை முன்னிட்டு அன்னதானம் நடைபெற்றது. |
![]() | தேனி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா மஞ்சள் நீராட்டம்தேனி மாவட்டம் கம்பத்தில் கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு வியாழக்கிழமை மஞ்சள் நீராட்டம் நடைபெற்றது. |
![]() | கம்பம் கெளமாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழாதேனி மாவட்டம் கம்பம் கெளமாரியம்மன் சித்திரைத் திருவிழாவில் கம்பம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான ஆண், பெண் பக்தர்கள் கலந்து கொண்டனர். |
![]() | சீர்காழி புற்றடி மாரியம்மன் கோயிலில் மகா குடமுழுக்கு விழாமயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் 500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு புற்றடி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. |
![]() | திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா நிறைவு: அம்மன் தங்க கமல வாகனத்தில் வீதி உலாதிருச்சி மாவட்டம், சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் சித்திரைத் தேரோட்ட திருவிழாவின் நிறைவு நாளில் அம்மன் தங்க கமல வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். |
![]() | கடலூர்: புளியந்தோப்பு முத்துமாரியம்மன் கோயிலில் தீகடலூர் மாவட்டம், சி.என்.பாளையம் ஊராட்சி பேருந்து நிறுத்தம் அருகே உள்ள புளியந்தோப்பில் அமைந்துள்ள முத்துமாரியம்மன் கோயில் தீ விபத்து ஏற்பட்டது. |
![]() | கோவை தண்டுமாரியம்மன் கோயில் தீச்சட்டி திருவிழா: மாநகரில் போக்குவரத்து மாற்றம்கோவையில் பிரசித்தி பெற்ற தண்டுமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, முக்கிய நேர்த்திக் கடன் செலுத்தும் நிகழ்வான தீச்சட்டி ஏந்தி ஊர்வலம் செல்லும் நிகழ்வு நடைபெற்றது. |
![]() | கொளப்பாடு ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மன் ஆலய திருத்தேரோட்டம்: பக்தர்கள் சிறப்பு வழிபாடுநாகை அருகே கொளப்பாடு ஸ்ரீ செல்ல முத்து மாரியம்மன் ஆலய திருத்தேரோட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது; திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். |
![]() | தீராத நோய்களைத் தீர்க்கும் சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில்தீராத நோய்களைத் தீர்த்துவைக்கும் திருத்தலமாக சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் விளங்குகிறது. |
![]() | சத்தியமங்கலம் அருகே மாரியம்மன் கோயில் திருவிழாவில் கம்ப ஆட்டம்சத்தியமங்கலம் அருகே உள்ள சிக்கரசம்பாளையம் மாரியம்மன் கோயில் கம்பம் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. |
![]() | 2 ஆண்டுகளுக்கு பின் கோலாகலம்: தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் விழாதமிழகத்தில் பிரசித்தி பெற்ற பண்ணாரி அம்மனின் தங்கையாக கருதப்படும் தண்டுமாரியம்மன் கோயில் குண்டம் விழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது. |
![]() | 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சமயபுரம் மாரியம்மன் திருத்தேரோட்டம்திருச்சி பிரசித்தி பெற்ற சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் சித்திரைத் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை ( ஏப்.19) நடைபெற்றது. |
![]() | சமயபுரம் மாரியம்மன் கோயில்: பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து பக்தர்கள் வழிபாடுதிருச்சி பிரசித்தி பெற்ற சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயிலில் சித்திரைத் தேரோட்டத்தை முன்னிட்டு |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்