- Tag results for mumbai indians
![]() | மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் ஆகிறாரா மலிங்கா?இலங்கை அணியின் முன்னாள் வீரர் லாசித் மலிங்கா அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. |
மேஜர் லீக்: மும்பை இந்தியன்ஸ் சாம்பியன்!அமெரிக்காவில் நடைபெற்று வரும் எம்எல்சி எனப்படும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் மும்பை இந்தியன்ஸ் நியூயார்க் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. | |
இறுதிப் போட்டியில் குஜராத்: மும்பை படுதோல்வி!குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான குவாலிஃபையர் 2-வது போட்டியில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மும்பை படுதோல்வி அடைந்தது. | |
![]() | வெளியேறப்போவது யார்? லக்னெள அணிக்கு 183 ரன்கள் இலக்குஐபிஎல் போட்டியின் எலிமினேட்டா் ஆட்டத்தில் லக்னௌ சூப்பா் ஜயன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் அணி 183 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. |
![]() | முக்கிய ஆட்டத்தில் கேமரூன் கிரீன் சதம்: ஹைதராபாத்தை வீழ்த்தியது மும்பைஐபிஎல் தொடரின் 69ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வீழ்த்தியது. |
![]() | உலகத்திலேயே சிலரால் மட்டும்தான் இந்த ஷாட்டை விளையாட முடியும்: சூர்யகுமாருக்கு சச்சின் புகழாரம்!மும்பை இந்தியன்ஸை சேர்ந்த பேட்டர் சூர்யகுமார் யாதவின் அதிரடி சதத்தினை பாராட்டியுள்ளார் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கர். |
![]() | சூர்யகுமார் யாதவ் மிரட்டல் சதம்: குஜராத் அணிக்கு 219 ரன்கள் இலக்குகுஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தல் மும்பை அணி வீரர் சூர்யகுமார் யாதவ் சதம் அடித்து அசத்தினார். |
![]() | 175 சதங்கள் சந்தித்துக் கொண்டன: வைரலாகும் சச்சின்-விராட் புகைப்படங்கள்!முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சினும் ஆர்சிபி வீரர் விராட் கோலியும் சந்தித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. |
ஐபிஎல்லில் இருந்து ஆர்ச்சர் விலகல்: மும்பைக்கு மாற்று வீரராக ஜோர்டன் அறிவிப்புஇங்கிலாந்து வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறுவதாகவும், மாற்று வீரராக இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் ஜோர்டனை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. | |
![]() | வெற்றிகரமான கேப்டனாக 10-வது ஆண்டில் ரோஹித் சர்மாமும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக 10-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் ரோஹித் சர்மாவை பெருமைப்படுத்தும் விதமாக அந்த அணி நிர்வாகம் ட்விட்டரில் விடியோ ஒன்றினைப் பகிர்ந்துள்ளது. |
![]() | ஓய்வு பெறுவதற்கு முன்பு இந்த அணியில் விளையாட விரும்பினேன்: ஹர்பஜன் சிங்கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதற்கு முன்பு பஞ்சாப் அணிக்காக 2-3 ஆண்டுகள் விளையாட விரும்பியதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். |
![]() | சச்சின் தனது மகனுக்கு கூறிய அறிவுரை என்ன தெரியுமா?முதன்முறையாக ஐபிஎல் போட்டியில் விளையாடும் தனது மகனுக்கு சச்சின் அறிவுரை வழங்கியது இணையத்தில் வைரலானது. |
![]() | மும்பை அணியின் இன்றைய போட்டி சுவாரசியமாக இருக்கப் போகிறது: சுனில் கவாஸ்கர்இந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது வெற்றிக் கணக்கை தாமதமாக தொடங்கிய நிலையில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது. |
![]() | மகளிர் அணியின் ஜெர்ஸியில் மும்பை இந்தியன்ஸ் அணி!கேகேஆர் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், தங்களது மகளிர் அணியின் ஜெர்ஸியை அணிந்து விளையாட உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. |
பந்தைப் பார்க்காமல் சிக்ஸர் அடிப்பதை இவரிடம் கற்றுக்கொள்ள விரும்புகிறேன்: சூர்யகுமார் யாதவ்தென்னாப்பிரிக்க வீரர் டிவால்ட் பிரேவிஸிடம் இருந்து பந்தினைப் பார்க்காமல் அடிக்கும் திறன் வாய்ந்த ஷாட்களை கற்றுக் கொள்ள விரும்புவதாக இந்திய அணியின் அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார் |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்