- Tag results for office
![]() | 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலராக பதவி உயர்வு!5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு கூடுதல் தலைமைச் செயலராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. |
![]() | மீட்புப் பணிகளுக்காக கூடுதல் ஐஏஎஸ் அதிகாரிகள்!சென்னையில் மீட்புப் பணிகளுக்காக கூடுதல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை தமிழ்நாடு அரசு நியமனம் செய்துள்ளது. |
![]() | மிக்ஜம் புயல்...சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சிகளுக்கு கூடுதலாக குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம்மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு பணிகளுக்கென சென்னை, தாம்பரம்,ஆவடி மாநகராட்சிகளுக்கு கூடுதலாக மூத்த குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. |
![]() | புயல் முன்னெச்சரிக்கை, மீட்புப் பணி: குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம்மிக்ஜம் புயல் முன்னெச்சரிக்கை மற்றும் மீட்புப் பணிகளுக்காக, சென்னை,தாம்பரம் மற்றும் ஆவடி மாநகராட்சிகளுக்கு குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். |
மேலும் சில அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த முடிவுஅரசு ஊழியரிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அலுவலர் கைது செய்யப்பட்ட நிலையில் அவருடன் தொடர்புடைய மற்ற அலுவலர்களிடமும் விசாரணை நடத்த தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை முடிவு செய்துள்ளது. | |
![]() | ஹமாஸ் விடுவித்த பிணைக் கைதிகளின் பட்டியலை வெளியிட்டது இஸ்ரேல்ஹமாஸ் படையினா் வெள்ளிக்கிழமை விடுதலை செய்த பிணைக் கைதிகள்13 பேரின் விவர பட்டியலை இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ளது. |
![]() | தமிழகத்தில் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!3 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. |
![]() | காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை: ரூ.6,03,500 பறிமுதல்காடையாம்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் வியாழக்கிழமை நள்ளிரவு வரை நடத்திய அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.6 லட்சத்து 3 ஆயிரத்து 500 பறிமுதல் |
![]() | 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பணியிட மாற்றம்!தமிழ்நாட்டில் 10 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று (நவ. 6) உத்தரவிட்டுள்ளது. |
![]() | தெலங்கானா அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியால் சுட்டு தற்கொலைதெலங்கானா அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரி துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | வேதாரண்யம் சார் பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனைநாகை மாவட்டம், வேதாரண்யம் சார் பதிவாளர் அலுவலகத்தில் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசார் வியாழக்கிழமை சோதனை மேற்கொண்டனா். |
![]() | மாதத்தில் 10 நாள்களாவது அலுவலகத்திற்கு வர வேண்டும்: இன்ஃபோசிஸ்வாரத்தின் 5 நாள்களிலும் அலுவலகத்திற்கு வந்து பணிபுரிய வேண்டும் என டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அறிவுறித்தியிருந்தது. |
![]() | வளர்ப்பு பிராணியால் சச்சரவு, ஐஏஎஸ் அதிகாரி அத்துமீறல்: வைரலாகும் விடியோ!நொய்டாவில் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி, ஒரு பெண்ணைத் தாக்கிய விடியோ தற்போது வைரலாகி வருகிறது. |
![]() | நீடாமங்கலம் அஞ்சலக அலுவலரைக் காணவில்லை!நீடாமங்கலம் தபால் நிலைய அதிகாரியை காணவில்லை என அவர்களது குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர். |
![]() | ராணுவ மருத்துவ சேவை பிரிவு தலைமை இயக்குநராக முதல் பெண் அதிகாரி நியமனம்ஏா் மாா்ஷல் சாதனா சக்சேனா நாயா் ராணுவத்தின் மருத்துவ சேவைகள் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டாா். இதன்மூலம் முதன்முறையாக அப்பதவியை வகிக்கும் முதல் பெண் என்ற பெருமையை பெற்றுள்ளாா். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்