- Tag results for onion
![]() | வெங்காய ஏற்றுமதிக்கு மாா்ச் வரை தடைஉள்நாட்டில் கிடைக்கும் வெங்காயத்தை அதிகரிக்கவும், விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. |
![]() | 2024 மார்ச் வரை வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை2024 மார்ச் மாதம் வரை வெங்காயம் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. |
![]() | ஆலங்குளம் பகுதியில் வெங்காயம் விலை உச்சம்: கிலோ ரூ.120 வரை விற்பனைஆலங்குளம் பகுதியில் சின்ன வெங்காயம் ரூ. 120-க்கு விற்கப்படும் நிலையில் பெரிய வெங்காயமும் அதற்கு இணையாக விலை அதிகரித்துள்ளது. |
![]() | கண்ணீரைத் துடைக்க ஆப்கனிலிருந்து வரும் வெங்காயம்ஆப்கனிலிருந்து அட்டாரி ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி வழியாக வெங்காயத்தை இறக்குமதி செய்ய வணிகர்கள் மும்முரம் காட்டி வருகிறார்கள். |
![]() | மாநிலத் தலைவர் பதவி வெங்காயம் போன்றது: அண்ணாமலை பேட்டிமாநிலத் தலைவர் பதவி வெங்காயம் போன்றது; அனுசரித்து செல்லும் பழக்கம் என்னிடம் எப்போதும் கிடையாது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். |
வெங்காயத்தை சமையலுக்கு மட்டுமல்ல, அழகுக்கும் பயன்படுத்தலாம்! எப்படி?வெங்காயத்தை உணவில் சேர்த்து வந்தால் பல்வேறு உடல்நலப் பிரச்னைகளுக்கு உதவும் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால், வெங்காயம் அழகுக்கும் பயன்படும் என்பது தெரியுமா? | |
![]() | பருவ மழையைப் பொறுத்து சின்ன வெங்காயத்தின் விலையில் மாற்றம் இருக்கும்: வேளாண்மைப் பல்கலைக்கழகம்பருவ மழையைப் பொறுத்து சின்ன வெங்காயத்தின் விலையில் மாற்றம் இருக்கும் என்று தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. |
![]() | வெங்காய சிக்கல்: வெங்காய விலையேற்றம் குறித்த தலையங்கம்தக்காளியைத் தொடா்ந்து மத்திய அரசின் கவனம் இப்போது வெங்காயத்தின் பக்கம் திரும்பியிருக்கிறது. |
![]() | தக்காளியைப் போல மாறிவரும் இஞ்சி, வெங்காயம்தக்காளி விலை இரட்டைச் சதமடித்து, மீண்டும் பெவிலியன் திரும்பியிருக்கும் நிலையில், வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் இஞ்சி விலைகள் தக்காளியைப் போல மாறி வருகிறது. |
![]() | வெங்காய ஏற்றுமதிக்கு 40% வரி விதிப்புவெங்காய ஏற்றுமதிக்கு 40% வரி விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. |
![]() | தக்காளி கிலோ ரூ.110: தக்காளியை விஞ்சிய சின்ன வெங்காயம், இஞ்சி விலை!சென்னையில் தக்காளி விலை இன்று (ஜூலை 14) ரூ.20 குறைந்து ஒரு கிலோ தக்காளில் ரூ.110க்கு விற்பனை செய்யப்படுகிறது. |
![]() | தக்காளி போல... அதிகரித்துவரும் சின்ன வெங்காயம் விலை!தமிழகத்தில் தக்காளி விலை அதிகரித்து வருவதைப்போன்று சின்ன வெங்காயத்தின் விலையும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. |
![]() | 205 கிலோ வெங்காயத்துக்கு 9 ரூபாய் தானா? ஏமாற்றப்பட்ட விவசாயி!கர்நாடகத்தில் விவசாயியிடமிருந்து மொத்தவிலைக் கடைக்காரர் ஒருவர், 205 கிலோ வெங்காயம் பெற்றுக்கொண்டு 9 ரூபாய்க்கு ரசீது கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. |
![]() | சுகம் தரும் சித்த மருத்துவம்: ஆண்மைக் குறைவை ‘வெங்காயம்’ போக்குமா?அரியும்போதே கண்ணில் கண்ணீரை உருவாக்கும் வெங்காயம், காலமெல்லாம் கண்ணீரை வரவழைக்கும், துயரப்படுத்தும் நோய்களிலிருந்து தப்பிக்க உதவும் சித்த மருத்துவ மூலிகை என்பது பலருக்கு தெரிய வாய்ப்பில்லை. |
![]() | வெங்காயத் தைலம்... தலைமுடி உதிரும் பிரச்னை தீர எளிய உபாயம்!வெங்காயச் சாறு கலந்ததால் சற்றே அந்த வாசம் எண்ணெயில் இருந்தாலும் கூட அது ஷாம்பூ குளியலில் நீங்கி விடும். அப்போதும் நீங்கவில்லை என்று நினைத்தால் 14 நாட்களுக்கு ஒருமுறை ஆப்பிள் சைடர் வினிகரை |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்