- Tag results for periyar
![]() | முல்லைப் பெரியாறு அணையில் தண்ணீர் திறக்க கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் எதிர்பார்ப்புகம்பம் பள்ளத்தாக்கு முதல் போக விவசாயத்திற்கு வரும் ஜூன் 1-ஆம் தேதி தண்ணீர் திறக்க முதல்வர் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். |
![]() | முல்லைப் பெரியாறு அணை: நீர்வரத்து அதிகரிப்பு, நீர் மட்டம் உயர்வுமுல்லைப் பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் அணையின் நீர்வரத்து அதிகரிப்பதோடு, நீர் மட்டமும் உயர்ந்து வருகிறது. |
![]() | முல்லைப்பெரியாறு அணையில் பலத்த மழை: நீர் வரத்து அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சிமுல்லைப்பெரியாறு அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்ததால், அணைக்குள் நீர் வரத்து அதிகரித்து வருகிறது. |
![]() | முல்லைப் பெரியாறு அணையை ஆய்வு நடத்திய கண்காணிப்பு குழுவினர்முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மை கண்காணிப்பு குழுவினர் 5 பேர் திங்கள்கிழமை முல்லைப்பெரியாறு அணை பகுதியில் ஆய்வு நடத்தினர். |
![]() | முல்லைப் பெரியாறு அணையில் மத்திய கண்காணிப்புக் குழு இன்று ஆய்வுமுல்லைப் பெரியாறு அணையில் பாதுகாப்பு மற்றும் உறுதித்தன்மையை 5 பேர் கொண்ட மத்திய கண்காணிப்புக்குழு இன்று ஆய்வு மேற்கொள்கிறது. |
![]() | முல்லைப் பெரியாறு அணையில் மழை இல்லை: இரச்சல் பாலத்தில் நீர் திறப்புமுல்லைப் பெரியாறு அணையில் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைவால் நீர்வரத்தும் குறைந்தது. இதனிடையே இரச்சல் பாலத்தில் கால்நடைகள் மற்றும் குடிநீருக்காக தண்ணீர் திறந்து விடப்படுகிறது. |
![]() | கடவுளை வணங்கியவர்களை பெரியார் அவமானப்படுத்தியதில்லை: நடிகர் சிவகுமார்பெரியார் இருந்திருந்தால் அவரது சுவரொட்டிகளை அவமானப்படுத்தும் சிறுவர்களை பார்த்து மகிழ்ச்சியடைந்து இருப்பார் என்றும் |
![]() | முல்லைப் பெரியாறு கண்காணிப்புக்குழு:தமிழகப் பிரதிநிதி நியமனம்முல்லைப் பெரியாறு கண்காணிப்புக் குழுவில் இடம்பெறவுள்ள தமிழகப் பிரதிநிதியின் பெயா் அறிவிக்கப்பட்டுள்ளது. |
முல்லைப் பெரியாறு விவகாரம்: அமைச்சர் துரைமுருகன் விளக்கம்முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை உயர்த்த அதிமுக கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் விளக்கம் அளித்தார். | |
முல்லைப் பெரியாறு விவகாரம்: அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம்முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் அதிமுக கவன ஈர்ப்பு தீர்மானம் திங்கள்கிழமை கொண்டு வந்தனர். | |
![]() | முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்புதென்மேற்கு மலைத்தொடரில் பெய்து வரும் மழையின் காரணமாக முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. |
![]() | முல்லைப் பெரியாறு வழக்கில் நாளை தீர்ப்பளிக்கிறது உச்ச நீதிமன்றம்முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்துக்கும் கேரளத்துக்கும் இடையே தீர்க்கப்படாமல் இருக்கும் நீர்பங்கீடு உள்ளிட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பளிக்கிறது. |
![]() | முல்லைப் பெரியாறு மேற்பார்வைக் குழு செயல்பட உச்சநீதிமன்றம் அனுமதிஅணைப் பாதுகாப்புச் சட்டம் 2021-இன் கீழ் வழக்கமான ஆணையம் அமைக்கப்படும் வரை அனைத்து சட்டபூர்வ செயல்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு மேற்பார்வைக் குழு கேட்டுக்கொள்ளப்படலாம் |
![]() | முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகளை தொடர இந்திய கம்யூ. சார்பில் பிரசார இயக்கம்கம்பம்: தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மக்கள் சந்திப்பு இயக்கம் வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடைபெறுகிறது. |
![]() | முல்லைப் பெரியாறு: கேரள அரசு ஒத்துழைக்காவிட்டால் தமிழகம் நீதிமன்றத்தை நாடலாம் -உச்சநீதிமன்றம்முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பணிகளைச் செய்ய கேரள அரசு ஒத்துழைக்காவிட்டால் தமிழகம் நீதிமன்றத்தை நாடலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்