- Tag results for plane
![]() | கோழிக்கோடு விமான விபத்து நினைவுநாள்: உயிருடன் தப்பியவர்கள் செய்யும் கைமாறுஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான விபத்தில் உயிர் பிழைத்தவர்கள், சம்பவ இடத்தில் கூடி அன்றைய நாளில் நடந்த நிகழ்வுகளை தங்களுக்குள் பரிமாறிக் கொண்டனர். |
![]() | தில்லி விமான நிலையத்தில் பரபரப்பு... விமானத்தின் கீழ் புகுந்த கார்!தில்லி விமான நிலையத்தில் பாட்னாவுக்கு புறப்பட இருந்த இண்டிகோ விமானத்தின் முன்பகுதியில் திடீரென கார் புகுந்ததால் விமானநிலையத்தில் சற்று நேரம் பரபரப்பு நிலவியது. |
![]() | தில்லி: விமான டிக்கெட் முன்பதிவு செய்வதாக பலரை ஏமாற்றியவர் கைதுதில்லியில் விமான டிக்கெட் முன்பதிவு செய்வதாக 90 பேரை ஏமாற்றிய நபர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். |
ஒரே நாளில் 2வது முறை ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் கோளாறுஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான மற்றொரு விமானத்தில் கோளாறு ஏற்பட்டதால் விமானம் பாதியிலேயே தரையிறக்கப்பட்டது. | |
![]() | விமானப் பயணம் என்றால் பயமா? இந்த 5 விஷயங்கள் உதவலாம்நாள்தோறும் விமானத்தில் லட்சக்கணக்கானோர் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள். விமானப் பயணம் என்றாலே அது மிகவும் ஜாலியான விஷயமாக இருக்கும் சிலருக்கு. |
![]() | நேபாள விமான விபத்து: மீட்புப் பணிகள் நிறைவுநேபாள விமான விபத்தில் அனைத்து சடலங்களும் மீட்கப்பட்ட நிலையில், மீட்புப் பணிகள் முடிவடைந்ததாக திரிபுவன் சர்வதேச விமான நிலைய செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். |
![]() | நேபாள விமான விபத்து: கருப்புப் பெட்டி மீட்புநேபாளத்தில் விபத்திற்க்குள்ளான விமானத்தின் கருப்புப் பெட்டியை மீட்புக்குழுவினர் மீட்டனர். |
![]() | நேபாள விமான விபத்து: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் பலிவிபத்துக்குள்ளான விமானத்தை நேரில் ஆய்வு செய்யும் பணிகளில் ஈடுபட்டு வரும் நேபாள ராணுவத்தினர் இதுவரை 16 உடல்களை மீட்டுள்ளனர். |
![]() | நேபாள விமான விபத்து: 14 சடலங்கள் மீட்புநேபாள விமான விபத்தில் பலியான 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | நேபாளத்தில் 22 பயணிகளுடன் மாயமான ராணுவம் விமானத்தின் பாகங்கள் கண்டெடுப்புமாயமான விமானம் முஸ்தாங் மாவட்டம் கோவாங் பகுதியில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விபத்துக்குள்ளான விமானத்தை நேரில் ஆய்வு செய்யும் பணிகளில் நேபாள ராணுவம் ஈடுபட்டு வருகிறது. |
![]() | நேபாள விமானம்: 2ஆவது நாளாக தேடும் பணி தீவிரம்நேபாளத்தில் விழுந்து நொறுங்கிய விமானத்தை தேடும் பணி 2ஆவது நாளாக இன்று தீவிரப்பட்டுள்ளது. |
நேபாள விமானம் விழுந்த இடம் கண்டுபிடிப்புநேபாளத்தில் 22 பேருடன் சென்ற விமானம் விழுந்த இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. | |
![]() | சீனாவில் ஓடுபாதையில் தீப்பிடித்து எரிந்த பயணிகள் விமானம்: 40க்கும் மேற்பட்டோர் காயம்தென்மேற்கு சீனாவின் சோங்கிங்கில் உள்ள விமான நிலையத்தில் வியாழக்கிழமை பயணிகள் விமானம் புறப்படும் போது ஓடுபாதையில் இருந்து விலகி தீப்பிடித்ததில் 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். |
![]() | ஒரு மாதம் கடந்துவிட்டது, சீன விமான விபத்துக்கான காரணம் மட்டும்?சீன விமான விபத்தில், அதில் பயணித்த 132 பேர் பலியான சம்பவம் நடந்து ஒரு மாத காலம் கடந்துவிட்ட நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து எதுவும் வெளியாகவில்லை. |
![]() | சீனாவில் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்தனர்: அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிப்புசீனாவில் கடந்த வாரம் விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்த 132 பேரும் உயிரிழந்து விட்டதாகவும், 120 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்