• Tag results for pm modi

துருப்பிடித்த இரும்பைப் போன்றது காங்கிரஸ்: பிரதமர் மோடி தாக்கு!

காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அது மாநிலத்திற்கு பெரிய இழப்பாகும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். 

published on : 25th September 2023

வெளியுறவுக் கொள்கை, ஊழலுக்கு எதிரான நிலைப்பாடு: மோடிக்கு நவீன் பட்நாயக் பாராட்டு

வெளியுறவுக் கொள்கை, நாட்டில் ஊழலுக்கு எதிரான நிலைப்பாடுக்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் பாராட்டு தெரிவித்துள்ளார். 

published on : 25th September 2023

நவராத்திரி விழா உற்சாகத்தை மகளிர் மசோதா அதிகரித்துள்ளது: மோடி

கொண்டாடப்படவிருக்கும் நவராத்திரி விழாவுக்கான உற்சாகத்தை மகளிர் இட ஒதுக்கீடு மசோதா அதிகரித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

published on : 23rd September 2023

வாராணசியில் சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமர் மோடி அடிக்கல்!

உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் சா்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமா் நரேந்திர மோடி இன்று (சனிக்கிழமை ) அடிக்கல் நாட்டினார். 

published on : 23rd September 2023

சொந்த மாநிலத்தில் கல்வித் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

சொந்த மாநிலமான குஜராத்தில் செப்.26,27 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் பிரதமர் மோடி அங்கு கல்வித் திட்டங்கள் சிலவற்றையும் தொடங்கி வைக்கிறார். 

published on : 23rd September 2023

சர்வதேச வழக்குரைஞர்கள் மாநாடு: பிரதமர் மோடி தொடக்கிவைக்கிறார்

தில்லியில் 2 நாள்கள் நடைபெறும் சர்வதேச வழக்குரைஞர்கள் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடக்கிவைக்கிறார்.

published on : 23rd September 2023

காலில் விழுந்த வானதி சீனிவாசனுக்கு அறிவுரை கூறிய பிரதமர் மோடி!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து வணங்கிய வானதி சீனிவாசனைத் தடுத்து, காலில் விழக்கூடாது என அறிவுரை கூறியுள்ளார் பிரதமர் மோடி. 

published on : 22nd September 2023

ராஜஸ்தானுக்கு முன்னுரிமை அளிப்பவர் பிரதமர் மோடி: உத்தரகண்ட் முதல்வர்

பிரதமர் நரேந்திர மோடி எப்போதும் ராஜஸ்தானுக்கு முன்னுரிமை அளித்து வருவதாக உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வியாழக்கிழமை தெரிவித்தார். 

published on : 21st September 2023

நான் ரயில்வே நடைமேடையில் வளர்ந்தவன்: பிரதமர் மோடி

ஏழை குடும்பத்தில் பிறந்து ரயில்வே நடைமேடையில் வளர்ந்த எனக்கு மக்கள் இவ்வளவு அன்பை அளித்துள்ளார்கள் என்று மக்களைவையில் பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக பேசினார்.

published on : 18th September 2023

நேரு, வாஜ்பாயால் நாடாளுமன்றத்துக்கு பெருமை: மக்களவையில் மோடி

நேரு, வாஜ்பாய், மன்மோகன் சிங் போன்ற பிரதமர்கள் நாடாளுமன்றத்துக்கு பெருமை சேர்த்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

published on : 18th September 2023

பழைய நாடாளுமன்றத்தில் இறுதி நாள்: நாளை புதிய கட்டடத்தில் கூட்டம்!

புதிதாக கட்டடப்பட்டுள்ள நாடாளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை அலுவல்கள் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

published on : 18th September 2023

பிரதமர் மோடி பேச்சுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்

சனாதனத்தை ஒழிக்கும் முயற்சியில் எதிர்கட்சிகள் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கு  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 

published on : 15th September 2023

திமிர்பிடித்த கூட்டணி: சனாதன சர்ச்சை குறித்து இந்தியா கூட்டணியை சாடிய பிரதமர் மோடி

திமிர்பிடித்த கூட்டணி சனாதன தர்மத்தை அழித்து நாட்டை மீண்டும் அடிமைத்தனத்திற்கு தள்ள விரும்புகிறது என்று பிரதமர்  நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

published on : 14th September 2023

செய்யவும் மாட்டேன், செய்யவிடவும் மாட்டேன்.. பிரதமர் குறித்து காங்கிரஸ்

பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பு குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெளியிட்டிருந்த தகவலையடுத்து, செய்யவும் மாட்டேன், செய்யவிடவும் மாட்டேன் என்று காங்கிரஸ் கட்சி கருத்துக் கூறியிருக்கிறது.

published on : 11th September 2023

நாட்றம்பள்ளி விபத்து: நிவாரணம் அறிவித்த பிரதமர்

நாட்றம்பள்ளியில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நிவாரணம் அறிவித்துள்ளார்.

published on : 11th September 2023
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை