- Tag results for pujara
![]() | தேநீர் இடைவேளை: சரிவைத் தடுத்து நிறுத்திய புஜாரா, ஷ்ரேயஸ்!இந்திய அணி முதல் நாள் தேநீர் இடைவேளையின்போது 4 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்துள்ளது. |
![]() | மீண்டும் அதிரடியாக சதமடித்த புஜாரா!ராயல் லண்டன் கோப்பையில் அதிரடியாக 75 பந்துகளில் சதமடித்து விளாசினார் புஜாரா. |
![]() | இங்கிலாந்தில் சாதனை படைத்த புஜாரா!இந்தியாவின் பிரபல டெஸ்ட் கிரிக்கெட் வீரர் புஜாரா இங்கிலாந்தில் புதிய சாதனையை படைத்துள்ளார். |
![]() | புயல் வேகத்தில் ரன் குவித்த புஜாரா, மிரண்டு போன ரசிகர்கள்இங்கிலாந்தில் நடைபெற்று வரும் லண்டன் ரயல் ஒரு நாள் தொடரில் சசக்ஸ் அணிக்காக விளையாடும் புஜாரா 131 பந்துகளில் 174 ரன்கள் குவித்து கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். |
![]() | ஒரே ஓவரில் 22 ரன்களை அடித்த புஜாரா! (விடியோ)இந்தியாவின் பிரபல டெஸ்ட் கிரிக்கெட் வீரர் புஜாரா ஒரே ஓவரில் 22 ரன்களை அடித்தது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | லார்ட்ஸில் இரட்டைச் சதம் அடித்து சாதனை படைத்த புஜாராலண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற கவுன்டி ஆட்டத்தில் இந்தியாவின் புஜாரா இரட்டைச் சதம் அடித்துள்ளார். |
![]() | டெஸ்ட் அணியில் மீண்டும் புஜாராஇங்கிலாந்து அணிக்கு எதிரான 5ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | ரஞ்சி கோப்பை: டக் அவுட் ஆன புஜாராரஞ்சி கோப்பைப் போட்டியில் மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் டக் அவுட் ஆகியுள்ளார் பிரபல வீரர் புஜாரா. |
![]() | ரஹானே, புஜாரா நீக்கப்படுவார்கள் என நான் கூறவில்லை: செளரவ் கங்குலி விளக்கம்வீரர்களின் தேர்வு பற்றிய முடிவுகளை தேர்வுக்குழுவினரே எடுப்பார்கள் என்றார். |
![]() | ரஹானே, புஜாரா என்ன செய்யவேண்டும்?: செளரவ் கங்குலி பதில்நாங்கள் அனைவரும் அந்தப் போட்டியில் விளையாடியுள்ளோம். எனவே அவர்களும் விளையாடுவார்கள். |
![]() | போதும் புஜாரா, போதும் ரஹானே!மெல்போர்ன் டெஸ்டுக்குப் பிறகு ரஹானே விளையாடிய 28 இன்னிங்ஸில் 3 அரை சதம் மட்டுமே எடுத்துள்ளார். |
![]() | கேப் டவுன் ஆடுகளம் எப்படியிருக்கிறது?: புஜாராகேப் டவுன் டெஸ்டில் நான் செய்யாததை விராட் கோலி செய்துள்ளார் என இந்திய வீரர் புஜாரா தெரிவித்துள்ளார். |
![]() | தெ.ஆ. டெஸ்ட்: நன்றாக விளையாடி 43 ரன்களுக்கு ஆட்டமிழந்த புஜாராதென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய வீரர் புஜாரா 43 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளார். |
![]() | கேப் டவுன் டெஸ்ட்: கே.எல். ராகுல், அகர்வாலை இழந்த இந்தியா, 75/2தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3-வது டெஸ்டில் இந்திய அணி முதல் நாள் உணவு இடைவேளையின்போது 2 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்துள்ளது. |
![]() | 2-வது டெஸ்ட்: தெ.ஆ. அணிக்கு 240 ரன்கள் வெற்றி இலக்குஇந்திய அணி 60.1 ஓவர்களில் 266 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்