- Tag results for released
![]() | சிபிஎஸ்இ: 10, 12-ஆம் வகுப்பு தோ்வு அட்டவணை வெளியீடு10, 12-ஆம் வகுப்புகளுக்கான 2023-ஆம் ஆண்டு பொதுத் தோ்வு கால அட்டவணையை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) வியாழக்கிழமை வெளியிட்டது. |
தமிழக மீனவர்கள் 12 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்இலங்கைப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 12 மீனவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும், நூற்றுக்கும் மேற்பட்ட படகுகளையும் மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் | |
![]() | அஸ்வின் குமாரை நம்பும் பிரபு சாலமன்: 'செம்பி' 2வது டிரெய்லர் வெளியீடு!இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் உருவாகியுள்ள செம்பி படத்தின் இரண்டாவது டிரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. |
![]() | யோகிபாபு நாயகனாக நடிக்கும் புதிய படத்தின் 'ஃபர்ஸ்ட் லுக்' வெளியானதுயோகிபாபு நடிப்பில் உருவாகும் புதிய படத்திற்கு ‘தூக்குத்துரை’ எனப் பெயரிப்பட்டுள்ளது. 'ட்ரிப்' படத்தை இயக்கிய டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கியுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது. |
![]() | தில்லி கேபிடல்ஸ்: 19 வீரர்கள் தக்கவைப்பு; 4 வீரர்கள் விடுவிப்பு!தில்லி கேபிடல்ஸ் அணியில் 19 பேர் அணியில் தக்கவைக்கப்பட்டுள்ளனர். 4 பேர் மட்டுமே அணியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். |
![]() | மும்பை இந்தியன்ஸ்: விடுவிக்கப்பட்ட 13 வீரர்கள் பட்டியல்!5 முறை ஐபிஎல் கோப்பையை அடித்த மும்பை இந்தியன்ஸ் அணியில் 13 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். |
![]() | மகிழ்ச்சியைக் கூட அறிவித்து அனுபவிக்க முடியவில்லை: பார்த்திபன்அமேசான் ஓடிடி தளத்தில் ஆர். பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ படம் வெளியானது. |
![]() | குஜராத் தேர்தல் அறிவிப்பு வெளியாகவில்லைகுஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு இன்று அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் அறிவிக்கவில்லை. |
![]() | வைகை அணையிலிருந்து பாசனத்திற்கு நீர் திறப்புவைகை அணையிலிருந்து பெரியாறு, திருமங்கலம் பிரதானக் கால்வாய் ஒரு போக பாசனப் பரப்புகளுக்கு புதன்கிழமை விநாடிக்கு 1,130 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. |
![]() | நீட் தேர்வு முடிவுகள் வெளியானதுஇளநிலை மருத்துவப் படிப்புகளின் சோ்க்கைக்கான நீட் தோ்வு முடிவுகள் இன்று (செப். 7) இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. |
![]() | மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிப்பு: பயிர்கள் நீரில் மூழ்கினமேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி, தென்னை, வாழை உள்ளிட்ட பயிர்கள் நீரில் மூழ்கின. |
![]() | 10 ஆம் வகுப்பு காலாண்டு தேர்வு அட்டவணை வெளியீடு!தமிழகத்தில் பத்தாம் வகுப்பு காலாண்டு தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது. |
![]() | கடைக்காரர் கண்முன்னே செல்லிடப்பேசி திருடும் நபர்: சிசிடிவி காட்சி வெளியானதுகோவையில் கடைக்காரர் கண்முன்னே செல்லிடப்பேசியை திருடினார். இதுகுறித்து சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. |
![]() | 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி: முதல் சுற்றில் யார் யாருடன் மோதுகின்றனர்?44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் முதல் சுற்றுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை மாலை 3 மணிக்குத் தொடங்க உள்ளது. அதற்கான முதல் சுற்று அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. |
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவா்கள் 12 பேர் விடுதலை!இலங்கை கடற்படையால் கைதுசெய்யப்பட்ட தமிழகம், காரைக்கால் மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்