- Tag results for spicejet
![]() | 50% விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும்: ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு டிஜிசிஏ உத்தரவுஸ்பைஸ் ஜெட் நிறுவன விமானங்கள் அண்மைக் காலமாக தொடா் தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு உள்ளாகி வந்த நிலையில், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில் 50 சதவீத விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும் என்று |
50% விமானங்களை மட்டுமே இயக்க அனுமதி: ஸ்பைஸ்ஜெட்டுக்கு கட்டுப்பாடுகள்ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் அடுத்த 8 வாரங்களுக்கு 50 சதவிகித விமானங்களை மட்டுமே இயக்க வேண்டும் விமான போக்குவரத்து இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது. | |
![]() | துபை-மதுரை ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: 24 நாளில் 9-ஆவது சம்பவம்தொழில்நுட்பக் கோளாறு காரணமாக துபை-மதுரை ஸ்பைஸ்ஜெட் விமானம் திங்கள்கிழமை தாமதமாக மதுரையை வந்தடைந்தது. |
![]() | 24 நாள்களில் 9வது முறை: ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் கோளாறுதுபையிலிருந்து மதுரை வரும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தின் முன்பக்க சக்கரத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானம் தாமதமானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | 18 நாள்களில் 8 முறை தொழில்நுட்ப கோளாறு: ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்துக்கு டிஜிசிஏ நோட்டீஸ்கடந்த 18 நாள்களில் 8 முறை தொழில்நுட்பக் கோளாறுகளைச் சந்தித்ததால், ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் விளக்கம் அளிக்குமாறு சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ( |
அடிக்கடி கோளாறு: ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு நோட்டீஸ்ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்துக்கு சொந்தமான விமானங்களில் அடிக்கடி கோளாறு ஏற்படுவதால், அந்த நிறுவனத்துக்கு விமான போக்குவரத்துத் துறை இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. | |
![]() | கண்ணாடியில் விரிசல்: ஸ்பைஸ்ஜெட் விமானம் அவசரமாகத் தரையிறக்கம்நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது ஜன்னல் கண்ணாடியில் ஏற்பட்ட விரிசல் காரணமாக ஸ்பைஸ்ஜெட் விமானம், மும்பை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை முன்னுரிமை அடிப்படையில் தரையிறக்கம் செய்யப்பட்டது. |
![]() | தொழில்நுட்பக் கோளாறு:கராச்சியில் தரையிறங்கிய தில்லி விமானம்தில்லியிலிருந்து துபை நோக்கிச் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாகிஸ்தானின் கராச்சி சா்வதேச விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை அவசரமாகத் தரையிறங்கியது. |
![]() | தில்லியிலிருந்து புறப்பட்ட விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கம்தில்லியிலிருந்து புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. |
நடுவானில் விமானத்தில் புகை: மீண்டும் தில்லி திரும்பிய ஸ்பைஸ்ஜெட்!நடுவானில் பறந்தபோது விமானத்தின் கேபினில் இருந்து புகை வந்தததால் ஜபல்பூர் செல்லவிருந்த விமானம் மீண்டும் தில்லி திரும்பியது. | |
![]() | நடுவானில் தீப்பிடித்த விமானம்: உயிர் தப்பிய 185 பயணிகள்185 பயணிகளுடன் தில்லி நோக்கிச் சென்ற ஸ்பைஸ்ஜெட் விமானத்தில் பறவை மோதியதால் ஏற்பட்ட தீவிபத்தால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். |
![]() | பயணக் கட்டணங்களை உயர்த்துகிறது ஸ்பைஸ்ஜெட்ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் தன் விமானப் பயணக் கட்டணங்களை உயர்த்த திட்டமிட்டுள்ளது. |
![]() | ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் மென்பொருளை முடக்க முயற்சிபிரபல விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் மென்பொருளை முடக்க முயற்சி நடைபெற்றுள்ளது. |
![]() | மேற்கு வங்கம்: விமானம் குலுங்கியதில் 12 பேர் காயம்துர்காபூர் விமான நிலையத்தில் ஸ்பைஸ்ஜெட் விமானம் நடுவானில் திடீரென்று குலுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. |
![]() | போயிங் விமானங்களை இயக்க 90 ஸ்பைஸ்ஜெட் விமானிகளுக்குத் தடைபோயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களை இயக்க, 90 ஸ்பைஸ்ஜெட் விமானிகளுக்குத் தடை விதித்து விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (டிஜிசிஏ) நடவடிக்கை எடுத்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்