- Tag results for start
![]() | 2022-இல் ஸ்டார்ட் அப்களின் எண்ணிக்கை 86,713 ஆக அதிகரித்துள்ளது: மத்திய அரசு2016 இல் 445 ஆக இருந்த "ஸ்டார்ட்அப்"களின் எண்ணிக்கை 2022 இல் 86,713 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: வேட்புமனு தாக்கல் தொடங்கியதுஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தோ்தல் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று(ஜனவரி31) தொடங்கியது. | |
![]() | சோழமண்டல அளவிலான சதுரங்கப் போட்டிகள்: பூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயிலில் தொடங்கியதுபூவனூர் சதுரங்க வல்லபநாதர் கோயிலில் சோழமண்டல அளவிலான சதுரங்கப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை காலை தொடங்கியது. |
![]() | ஜேஇஇ முதல்நிலை தோ்வு தொடங்கியது!ஜேஇஇ (ஒருங்கிணைந்த நுழைவுத் தோ்வு) தோ்வானது நாடு முழுவதும் செவ்வாய்க்கிழமை (ஜன. 24) இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. |
![]() | திருப்பரங்குன்றத்தில் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் தெப்பத் திருவிழாவை முன்னிட்டு கொடியேற்ற நி்கழ்ச்சி ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. |
![]() | தொழில் தொடங்க சிறந்த இடம் தமிழ்நாடு: மு.க. ஸ்டாலின்சென்னை எம்ஆர்சி நகரில் உலக தமிழ் புத்தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அதில், சென்னையில் முதலீட்டாளர்களை இணைக்கும் இணையதளத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தார். |
![]() | நாகை மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்!நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் அ. அருண் தம்புராஜ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். |
சென்னை சங்கமம்-2023: ஜன.13-ல் முதல்வர் தொடக்கி வைக்கிறார்தமிழக அரசின் கலை, பண்பாட்டுத் துறை சாா்பில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி ஜன 13-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைக்கவுள்ளாா். | |
![]() | பொங்கல் சிறப்பு ரயில் முன்பதிவு நாளை முதல் தொடக்கம்பொங்கல் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை முதல்(டிசம்பர் 29) தொடங்கவிருப்பதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. |
![]() | தமிழகம் உள்பட நாடு முழுவதும் கரோனா தடுப்பு ஒத்திகை தொடக்கம்கரோனாவை எதிர்கொள்வதற்கான அவரகால தடுப்பு ஒத்திகை தமிழகம் உள்பட நாடு முழுவதும் தொடங்கியது. |
![]() | திருச்சி: அரசுப் பள்ளியில் வானவில் மன்றத்தை தொடங்கி வைத்தார் முதல்வர்!அரசுப் பள்ளி மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்கான வானவில் மன்றத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். |
![]() | அண்ணா பல்கலைக்கழம்: பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்பு தொடங்கியது!அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள பொறியியல் கல்லூரிகளில் முதலாமாண்டு வகுப்பு தொடங்கியது. |
![]() | திருவாரூா், நாகை மாவட்டங்களில் ரயில் மறியல் போராட்டம் தொடங்கியது!டெல்டா பகுதிகளுக்கு கூடுதல் ரயில்களை இயக்கக் கோரி, திருவாரூா், நாகை மாவட்டங்களில் திட்டமிட்டப்படி திங்கள்கிழமை (நவ.28) ரயில் மறியல் போராட்டம் தொடங்கியது. |
![]() | டிரம்பின் ட்விட்டர் கணக்கு மீண்டும் செயல்பட தொடங்கியது!அமெரிக்க முன்னாள் அதிபர் டொனல்டு டிரம்பின் ட்விட்டர் கணக்கு முடக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் செயல்பட தொடங்கியது. |
![]() | திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா இன்று தொடக்கம்திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழா யாகசாலை பூஜையுடன் இன்று தொடங்கியது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்