- Tag results for struggle
![]() | முல்லைப் பெரியாறில் இடையூறு! கேரள அரசைக் கண்டித்து நவ. 1-ல் போராட்டம்முல்லைப் பெரியாறு அணையில் இடையூறு செய்யும் கேரள அரசை கண்டித்து 3 எல்லைகளில் நவ.1 ல் முற்றுகை போராட்டம் நடத்துவோம் என்று பெரியாறு வைகை பாசன விவசாய சங்கத்தினர் அறிவித்துள்ளனர். |
![]() | போராடத் துணிவோம், வெல்லத் துணிவோம்: சீன அதிபர் ஷி ஜின்பிங் அழைப்பு"போராடுவதற்கு துணிவோம், வெற்றி பெறுவோம், அதற்காகக் கடினமாக உழைப்போம், தொடர்ந்து முன்னேறுவதில் உறுதியாக இருப்போம் என்று குறிப்பிட்டுள்ளார் சீன அதிபர். |
பாத்திரத்தில் மாட்டி கொண்ட குழந்தையின் தலை... 1 மணி நேரம் போராடி குழந்தை மீட்பு!குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரத்தை ஒரு மணி நேரமாக போராடி பாத்திரத்தை லாவகமாக வெட்டி எடுத்து குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர். | |
![]() | மீன் ஏலம், விற்பனைக்கு மறுப்பா? மீனவர்கள் போராட்டம்!புதுச்சேரியில் பெரிய கடை பகுதியில் மீன்கள் ஏலம் விடவும், விற்பனை செய்யவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 300க்கும் மேற்பட்ட மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | மானாமதுரை: செவித்திறன் குறைவு உடையோர் பள்ளியில் பாலியல் தொல்லை; போராட்டம்மானாமதுரையில் செவித்திறன் குறைவுடையோர் பள்ளியில் பாலியல் தொல்லை கொடுப்பதாக புகார் கூறி மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றனர். |
![]() | போராடும் மக்களின் கவனத்தை திசை திருப்புவதில் மோடி கைதேர்ந்தவர்: ராகுல் காந்தி விமர்சனம்நாட்டு மக்கள் பல்வேறு பிரச்னைகளில் சிக்கி போராடிக் கொண்டிருக்கும் போது, அவர்களின் கவனத்தை அடுத்த விஷயத்துக்கு திசை திருப்புவதில் கைதேர்ந்தவராக இருக்கிறார் பிரதமர் மோடி |
![]() | அக்னிபத் போராட்டம் மோடி அரசுக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டும்: கே.எஸ்.அழகிரிஅக்னிபத் திட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சி ஜூன் 27-இல் நடத்தும் மாநிலம் தழுவிய போராட்டம், மத்திய பாஜக அரசுக்கு எச்சரிக்கையாக அமைய வேண்டும் |
![]() | அதிமுக பதவிச் சண்டை... மோடியை சந்திக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்?தில்லி சென்றுள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. |
![]() | புதுச்சேரியில் அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு: எதிர்க்கட்சிகள் போராட்டம்மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புதுச்சேரி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் இடதுசாரி கட்சிகள், காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் |
![]() | கூலி உயர்வு பிரச்னை: தெக்கலூரில் விசைத்தறியாளர்கள் போராட்டம்கூலி உயர்வு பிரச்னைக்கு விரைவில் தீர்வு காண வலியுறுத்தி தெக்கலூரில் விசைத்தறியாளர்கள் திங்கள்கிழமை கண்டண ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. |
![]() | அம்மா மினி கிளினிக் மருத்துவர்கள், பணியாளர்கள் திடீர் போராட்டம்தமிழகத்தில் சிற்றூராட்சிகளில் அம்மா மினி கிளினிக் கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டது. சுமார் 2 ஆயிரம் மருத்துவமனையில் கடலூர் மாவட்டத்தில் 66 மருத்துவமனைகள் தொடங்கப்பட்டது. |
![]() | சிவகாசியில் பிரசவத்தில் பெண் இறப்பு: இழப்பீடு கோரி உறவினர்கள் போராட்டம்சிவகாசியில் புதன்கிழமை பிரசவத்தின்போது பெண் ஒருவர் உயிரிழந்தார் அப்பெண்ணின் உறவினர்கள் இழப்பீடு கோரி அந்த மருத்துவமனையில் சடலத்தை வாங்க மறுத்து போராட்டம் நடத்தினர். |
![]() | இரவோடு இரவாகக் கலையரங்க பெயர் அழிப்பு: எம்எல்ஏ போராட்டம் எதிரொலிவாழப்பாடி ஆண்கள் பள்ளி கலையரங்கத்தின் முகப்பில், முத்தமிழறிஞர் கலைஞர் கலையரங்கம் பெயர் என எழுதப்பட்டிருந்த வாசகம் நேற்று இரவோடு இரவாக அழிக்கப்பட்டது. |
![]() | அரியலூர் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்அரியலூர் நகராட்சியில் பணிபுரிந்து வரும் தூய்மைப் பணியாளர்கள், தங்களுக்கு ஊதியம் கேட்டு நகராட்சி அலுவலத்தை 3 ஆவது நாளாக புதன்கிழமையும் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | ஆசிரியை இடமாற்றத்துக்கு எதிர்ப்பு: மாணவர்கள் போராட்டம்நாமக்கல் அருகே அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியை இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவ மாணவிகள் தரையில் அமர்ந்து வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்