• Tag results for suicide

7 வயது சிறுவனோடு ஆற்றில் பாய்ந்து பெண் தற்கொலை

தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து காவலர்கள் விசாரித்து வருகின்றனர்.

published on : 1st December 2023

மாணவர் தற்கொலை: நீட் தேர்வு அழுத்தம்தான் காரணமா?

இங்குப் பயிற்சி பெறும் மாணவர்களின் தற்கொலை இந்தாண்டில் மட்டும் இது 25-வது முறை.

published on : 28th November 2023

கர்நாடகம்: 3 குழந்தைகளுடன் தம்பதி தற்கொலை!

கர்நாடகாவில், பொருளாதார நெருக்கடி மற்றும் கடனளித்தவர்கள் துன்புறுத்தலால் தனது 3 குழந்தைகளைக் கொன்று தம்பதி தற்கொலை செய்துகொண்டது.

published on : 27th November 2023

மத்தியப் பிரதேசத்தில் பால்புதுமையின இளைஞர் தற்கொலை!

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பால்புதுமையின இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

published on : 25th November 2023

பரமத்திவேலூரில் வயதான தம்பதி தூக்கிட்டுத் தற்கொலை

பரமத்திவேலூரில் வயதான தம்பதியினர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  

published on : 20th November 2023

பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக கடன் வசூல் முகவர்கள் இருவர் கைது

34 வயது பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக இரண்டு கடன் வசூல் முகவர்கள் கைது செய்யப்பட்டனர்.

published on : 16th November 2023

மராத்தா  இடஒதுக்கீடு விவகாரத்தில் இளைஞர் தற்கொலை

மராத்தா சமூக இடஒதுக்கீடு தொடர்பான விவகாரத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

published on : 14th November 2023

மங்களூர் : தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை!

மங்களூருவில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் பயிலும் மாணவி, விடுதியில் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

published on : 13th November 2023

கேரள விவசாயி தற்கொலை: மாநில அரசும் வங்கிகளும் காரணமா?

கேரள விவசாயி விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

published on : 11th November 2023

பட்டியலின மாணவா் தற்கொலை: தந்தைக்கு ரூ. 6 லட்சம் தீருதவித் தொகை வழங்கல்

பிற சமூக மாணவா்கள் கிண்டல் செய்ததில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட மாணவனின் தந்தைக்கு, தேசிய பட்டியலின ஆணையர் தீருதவித் தொகையாக ரூ. 6 லட்சத்துக்கான காசோலையை செவ்வாய்க்கிழமை இரவு வழங்கினார்.

published on : 8th November 2023

விரும்பத்தகாத விடியோ வைரல்: தற்கொலை செய்து கொண்ட 17 வயது பெண்!

20 வயது வாலிபரால் தொடர்ந்து தொல்லைக்கு உள்ளாக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

published on : 5th November 2023

குஜராத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தற்கொலை!

குஜராத்தில் குழந்தைகள் உள்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

published on : 28th October 2023

ஓய்வுபெற்ற நீதிபதி தற்கொலை: மன அழுத்தம் காரணமா?

63 வயதான இவர் ஏற்கெனவே மன அழுத்ததுக்கான சிகிச்சையில் இருந்துள்ளார்.

published on : 25th October 2023

மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை: சிபி-சிஐடி காவலில் பேராசிரியர்

தனியார் மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பேராசிரியர் பரமசிவத்தை சிபி-சிஐடி காவல்துறையினர் விசாரித்து வருகிறார்கள்.

published on : 20th October 2023

ஐஐடி விடுதியில் மாணவர் தற்கொலை

கரக்பூர் ஐஐடி விடுதியில் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

published on : 19th October 2023
1 2 3 4 5 6 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை