- Tag results for summer
![]() | கோடை விடுமுறை முடிந்தது: தில்லியில் பள்ளிகள் திறப்புகோடை விடுமுறைக்குப் பிறகு தலைநகர் தில்லியில் இன்று முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன. |
![]() | சம்மர் டிப்ஸ்தலா 200 கிராம் கொத்துமல்லி, புதினாவுடன் 5 கிராம் இஞ்சி சேர்த்து அரைத்து வெல்லம் சேர்த்து குடிக்கலாம். |
![]() | சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்தால் குலுங்கிய ஏற்காடு கோடை விழாஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் கடந்த 15ஆம் தேதி 45-வது கோடை விழா தொடங்கியது. |
அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவுதமிழகத்தில் மே 4 ஆம் தேதி தொடங்கிய அக்னி நட்சத்திரம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. | |
அனல் அலையும் பேரிடா்தான்! | கோடை வெப்பம் குறித்த தலையங்கம்இந்தியா முழுவதும் இதுவரை இல்லாத அளவிலான வெப்பத்தின் தாக்குதலால் நிலைகுலைந்து போயிருக்கிறது. | |
தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறப்பு? நாளை தெரியும்கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பது குறித்த அறிவிப்பினை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நாளை அறிவிக்கவிருக்கிறார். | |
![]() | கொதிக்கும் கொப்பரையானது தில்லி: நேற்றைய வெப்பநிலை?கொதிக்கும் கொப்பரை போல, தலைநகர் தில்லி மாறிவருகிறது. ஞாயிறன்று, இரண்டு வானிலை ஆய்வு மையங்களில் இதுவரை இல்லாத அளவாக 49 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகியுள்ளது. |
![]() | 6 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை: தில்லி - ராஜஸ்தானுக்கு 'ரெட் அலர்ட்'நாட்டில் 6 மாநிலங்களுக்கு வெப்ப அலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் உத்தரவிட்டுள்ளது. |
![]() | ஆயுள் காக்கும் ஆயுர்வேதம்: கோடை காய்ச்சலை தடுக்க?எனக்கு அதீத தலைவலியுடன் உடல் சோர்வு, 100 டிகிரிக்கு மேல் காய்ச்சல், நடுக்கம், பசியின்மை, தொண்டை வலி என்று இந்தக் கடுங் கோடையில் அவதிப்படுகிறேன். இதை எப்படி குணப்படுத்துவது? |
வார இறுதியில் வெயில் வாட்டி வதைக்குமாம்: வெப்ப அலை எச்சரிக்கைஅதிகபட்ச வெப்பநிலை சராசரியைவிட 2 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும் தில்லியில் மீண்டும் வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. | |
![]() | சுகம் தரும் சித்த மருத்துவம்: கோடைக்கேற்ற கனிகள் எது தெரியுமா?குழந்தைகளும், வயது முதிர்ந்தவர்களும், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்ற இணைநோய் உள்ளவர்களும் மிக எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய உச்ச கட்ட வேனில்காலமும் இது தான். |
![]() | சட்டென மாறிய வானிலை: சென்னையில் மழை; மக்கள் மகிழ்ச்சிகோடை வெயில் ஒரு நாள் கூட விடுமுறை விடாமல் சென்னை மக்களை வாட்டிவந்த நிலையில், செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பெய்து வரும் மழையானது மக்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியுள்ளது. |
![]() | சென்னை நேற்று போல் இன்று இல்லை.. ஏன் தெரியுமா?சென்னையில் சித்திரை மாத கத்திரி வெயில் மக்களை வாட்டி, வதக்கி வந்த நிலையில், இன்று காலை முதலே சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வெயிலின் கடுமை குறைந்துள்ளது. |
![]() | நீலகிரி கோடை விழா: கோத்தகிரியில் 11-வது காய்கறி கண்காட்சி இன்று துவங்கியதுநீலகிரி மாவட்டத்தின் நடைபெறும் கோடை விழாவின் முதல் நிகழ்ச்சியாக கோத்தகிரியில் இன்று 11 வது காய்கறி கண்காட்சி துவங்கியது. |
![]() | 1-9ஆம் வகுப்பு வரை மே 14 முதல் கோடை விடுமுறை1-9ஆம் வகுப்புகளுக்கு மே 14 முதல் ஜூன் 12 வரை கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்