- Tag results for tata
![]() | வெங்கடேஷ் ஐயர் சதம் வீண்: கொல்கத்தாவை வீழ்த்தியது மும்பைஐபிஎல் போட்டியின் 22-ஆவது ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. |
![]() | ஐ-போன் உற்பத்தி ஆலையை வாங்குகிறது டாடா நிறுவனம்!இந்தியாவைச் சேர்ந்த டாடா நிறுவனம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் விஸ்ட்ரான் கார்ப்பரேஷன் என்ற ஐ-போன் உற்பத்தி ஆலையை ஏலம் எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. |
![]() | சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு: ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்!சீர்காழி ஸ்ரீ திருவிக்கிரம நாராயண பெருமாள் எனும் தாடாளன் பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. |
![]() | டாடா ஓபன் மகாராஷ்டிரா டென்னிஸ்: போபண்ணா - ராம்குமாா் இணை பிரிந்ததுமகாராஷ்டிரத்தில் நடைபெற இருக்கும் டாடா ஓபன் ஆடவா் டென்னிஸ் போட்டியில் இரட்டையா் பிரிவில் நடப்பு சாம்பியனாக இருக்கும் இந்தியாவின் ரோஹன் போபண்ணா - ராம்குமாா் ராமநாதன் கூட்டணி இணை |
பிஸ்லெரி நிறுவனத்தை ரூ.7000 கோடிக்கு வாங்கும் டாடா குழுமம்டாடா நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனம், இந்தியாவின் மிகப்பெரிய பாட்டிலில் அடைக்கப்பட்ட குடிநீர் தயாரிப்பு நிறுவனமான பிஸ்லெரி நிறுவனத்தை ரூ.6,000 - ரூ.7,000 கோடிக்கு வாங்கவிருப்பதாக ஊடகச் செய்திகள் தெரிவி | |
![]() | ரத்தன் டாடாவின் வாழ்க்கையைப் படமாக்கும் சுதா கொங்காரா?இயக்குநர் சுதா கொங்கரா பிரபல தொழிலதிபர் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக்கும் முயற்சியில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | சோலாப்பூரில் 150 மெகாவாட் சோலார் திட்டத்தை நிறுவும் டாடா பவர் நிறுவனம்மகாராஷ்டிராவில் 150 மெகாவாட் திறன் கொண்ட சோலார் திட்டத்தை அமைப்பதற்கான லெட்டர் ஆஃப் அவார்டு கிடைத்துள்ளதாக டாடா பவர் ரினியூவபிள் எனர்ஜி தெரிவித்துள்ளது. |
![]() | டாடா மோட்டாா்ஸின் உலகளாவிய விற்பனை 33% உயா்வுஇந்த நிதியாண்டின் 2-ஆவது காலாண்டில் டாடா மோட்டாா்ஸின் உலகளாவிய விற்பனை 33 சதவீதம் அதிகரித்துள்ளது. |
![]() | வா்த்தக வாகனப் பிரிவில் வருடம் ரூ.2,000 கோடி முதலீடு: டாடாவா்த்தக வாகனப் பிரிவில் ஆண்டுதோறும் தொடா்ந்து ரூ.2,000 கோடி முதலீடு செய்யவிருப்பதாக இந்தியாவின் முன்னணி வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டாா்ஸ் தெரிவித்துள்ளது. |
'பி.எம். கேர்ஸ்' அறங்காவலர்களாக ரத்தன் டாடா, நீதிபதி கே.டி.தாமஸ் உள்ளிட்டோர் நியமனம்!பி.எம். கேர்ஸ் நிதியின் அறங்காவலர்களாக ரத்தன் டாடா, உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி கே.டி.தாமஸ் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். | |
![]() | சைரஸ் மிஸ்திரி கார் விபத்துக்குள்ளாகக் காரணம் என்ன? தடயவியல் குழு புதிய தகவல்விபத்து நிகழ, சம்பவம் நடந்தப் பகுதியில் கட்டமைக்கப்பட்டிருக்கும் பாலத்தின் மிக மோசமான வடிவமைப்பே காரணம் என்று தடயவியல் துறையினர் கண்டறிந்துள்ளனர். |
![]() | சைரஸ் மிஸ்திரியின் இழப்பு வர்த்தக உலகிற்கு பேரிழப்பு: பிரதமர் மோடிடாடா குழுமத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி இழப்பிற்கு பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். |
டாடா குழும முன்னாள் தலைவர் விபத்தில் உயிரிழப்புடாடா குழும முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் உயிரிழந்தார். | |
![]() | ஸ்டார்பக்ஸ் தலைமைச் செயலராக லக்ஷ்மண் நரசிம்மன் தேர்வுஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயலாளராக லக்ஷ்மன் நரசிம்மன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். |
![]() | இந்தியாவில் நடைபெறவுள்ள அடுத்த பெரிய செஸ் போட்டிபொதுப்பிரிவு, மகளிர் என இரண்டுக்கும் சம அளவில் பரிசுத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்