- Tag results for tax
![]() | வருமான வரிச் சோதனைக்கு ஏற்பாடு செய்த மோடிக்கு நன்றி: ஆர்.எஸ். பாரதிதிமுகவினருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரிச் சோதனை நடத்த ஏற்பாடு செய்த பிரதமர் மோடிக்கு நன்றி என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். |
![]() | துணை முதல்வர் ஓபிஎஸ் அலுவலகம் அருகே அதிமுக நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனைதேனி மாவட்டம், போடியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அலுவலகம் அருகே வருமான வரித்துறையினர் அதிரடியாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். |
![]() | உங்கள் தப்புக்கணக்குக்கான பதிலை மக்களே வழங்குவார்கள்: மு.க. ஸ்டாலின்உங்கள் தப்புக்கணக்குக்கான பதிலை தமிழக மக்களே வழங்குவார்கள் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார். |
![]() | வருமான வரிச் சோதனையை ஆயுதமாகப் பயன்படுத்தும் பாஜக: கே.எஸ். அழகிரிகடைசி ஆயுதமாக வருமான வரித்துறையை பா.ஜ.க. பயன்படுத்தி வருகிறது என்று தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். |
![]() | செந்தில் பாலாஜி வீட்டிலும் வருமான வரித்துறை சோதனைகரூர் தொகுதி திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருகிறது. |
![]() | சோதனை எனும் பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்பட மாட்டோம்: துரை முருகன்வருமான வரித்துறை சோதனை எனும் பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்பட மாட்டோம் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். |
![]() | மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித்துறை சோதனைதிமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகள் செந்தாமரை வீட்டில் வருமான வரித் துறை அலுவலா்கள் வெள்ளிக்கிழமை காலை திடீரென சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். |
![]() | மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.23 லட்சம் கோடியாக உயர்வுகடந்த மார்ச் மாதம் ரூ.1.23 லட்சம் கோடி சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலாகியுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. தொடா்ந்து 6-ஆவது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ.1 லட்சம் கோடியை கடந்துள்ளது. |
![]() | காருக்குள் தீக்குளித்து ஓட்டுநர் பலி: பெங்களூருவில் டாக்ஸி சேவை பாதிப்புகர்நாடக மாநிலம் பெங்களூரு விமான நிலையத்தில் கார் ஓட்டுநர் தீக்குளித்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | வருமான வரித்துறையில் வேலை: விளையாட்டு வீரர்கள் விண்ணப்பிக்கலாம்!இந்திய வருமான வரித்துறையின் தில்லி பிராந்தியத்தில் நிரப்பப்பட உள்ள Income Tax Inspectors, Tax Assistants, Stenographer மற்றும் Multi Tasking Staff பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்ட |
![]() | அமைச்சர் எம்.சி. சம்பத்தின் உறவினர்கள் நிறுவனங்களில் வருமான வரி சோதனை: ரூ.6 கோடி பறிமுதல்சென்னை மற்றும் தருமபுரியில் தமிழக தொழில்துறை அமைச்சா் எம்.சி.சம்பத்தின் உறவினர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள், இடங்களில் நடைபெற்ற வருமான வரித் துறை சோதனையில் ரூ.6 கோடி பறிமுதல் |
![]() | சென்னை நகைக்கடையில் வருமானவரித் துறை சோதனை: ரூ.1.50 கோடி பறிமுதல்சென்னை சௌகார்பேட்டையில் நகைக்கடை ஒன்றில் வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், கணக்கில் வராத ரூ.1.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. |
![]() | வருமான வரித்துறை சோதனை நடக்கும் கல்லூரிக்குத் திரும்பிய ஸ்டாலின், எ.வ. வேலுவருமான வரித்துறை சோதனை நடந்து வரும் எ.வ. வேலுவுக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரி வளாகத்திலேயே அமைந்துள்ள இல்லத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின், எ.வ. வேலு ஆகியோர் திரும்பினர். |
![]() | ரூ.175 கோடி வரி ஏய்ப்பு செய்த அரசு ஒப்பந்ததாரர்: வருமான வரித்துறை தகவல்மதுரையில் வெற்றி என்ற அரசு ஒப்பந்ததாரருக்கு சொந்தமான 12 இடங்களில் நடந்த வருமான வரிச் சோதனையில் ரூ.175 கோடி அளவுக்கு வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. |
![]() | பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை குறைக்க வாய்ப்பே இல்லை: அமைச்சர் க.பாண்டியராஜன்பெட்ரோல், டீசல் மீதான மாநில வரியை தமிழக அரசு குறைக்க வாய்ப்பே இல்லை என்று தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் திட்டவட்டமாக தெரிவித்தார். |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்