- Tag results for teachers
![]() | ஆசிரியர் தகுதித் தேர்வு: ஆக. 25-31 வரை முதற்கட்டத் தேர்வுதமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான முதற்கட்டத் தேர்வுகள் ஆகஸ்ட் 25 முதல் 31ஆம் தேதி வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. |
![]() | அவிநாசி அரசு பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியமிக்கக்கோரி போராட்டம்அவிநாசி அரசு துவக்கப்பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியமிக்கக் கோரி பெற்றோர்கள், மாணவ, மாணவிகள் செவ்வாய்க்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | தற்காலிக ஆசிரியர் நியமனம்: தடையை நீக்க நீதிமன்றம் மறுப்புதற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு தெரிவித்துள்ளது. |
![]() | போட்டித் தேர்வை ரத்து செய்து விட்டு, தகுதித் தேர்வில் வென்றோரை ஆசிரியராக நியமித்திடுக: அன்புமணிதகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களை நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும்" என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார் |
![]() | தற்காலிக ஆசிரியர் நியமனம்: ஜூலை 4 முதல் விண்ணப்பிக்கலாம்; திருத்திய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு!தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக பள்ளிக்கல்வித் துறை திருத்திய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. |
![]() | பணி நியமனம் வேண்டி போராடும் ஆசிரியர்களுக்கு கமல்ஹாசன் ஆதரவுபணி நியமனம் வேண்டி போராடும் ஆசிரியர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். |
![]() | ஆசிரியர் தகுதித் தேர்வில் வென்றவர்களுக்கு பணி நியமனம்: விஜயகாந்த் வலியுறுத்தல்ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்பட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். |
![]() | தற்காலிக ஆசிரியா்கள் நியமனம்: வழிகாட்டுதல்கள் வெளியீடுஅரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியா்களை நியமனம் செய்வது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை சில வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. |
![]() | ஆசிரியா்கள் விடுப்பு எடுக்க மின்னணு செயலி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்: கல்வித் துறை தகவல்அரசுப் பள்ளி ஆசிரியா்கள் தங்களது பணி சாா்ந்த சேவைகளை, புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மின்னணு செயலியைப் பயன்படுத்தி பெற்றுக் கொள்ளலாம் என பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது |
![]() | தஞ்சாவூர்: பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் புறக்கணிப்பு; ஆசிரியர்கள் போராட்டம்தஞ்சாவூரில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகளை புறக்கணித்த ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
![]() | அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் பற்றாக்குறை: ராம்பன் மாவட்டத்தில் நிலவும் நெருக்கடிஅரசுப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் ஜம்மு-காஷ்மீரின், ராம்பன் மாவட்டத்தில் பெரும் நெருக்கடியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக மூத்த அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். |
தமிழகத்தில் 3,000 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்புதமிழகத்தில் 3,000 ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு செய்து பள்ளிக்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. | |
![]() | மே 20 வரை ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர உத்தரவுமே 20 வரை ஆசிரியர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. |
![]() | மாணவர்களிடையே நடந்த மோதலில் ஒருவர் உயிரிழப்பு: 2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்நெல்லை அருகே பள்ளி மாணவர்களிடையே நடந்த மோதலில் ஒரு மாணவர் உயிரிழந்த விவகாரத்தில் இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். |
![]() | விண்ணப்பித்துவிட்டீர்களா...? செயில் நிறுவனத்தில் பயிற்சி ஆசிரியர் வேலைசெயில் நிறுவனத்தின்கீழ் செயல்பட்டு வரும் பள்ளிகளில் டிரெய்னி ஆசிரியர் பணிக்கு தகுதியான விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்