• Tag results for thoothukudi

தூத்துக்குடியில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகள்: அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ரூ.71 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப் பணிகளை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

published on : 26th May 2023

தூத்துக்குடியில் நீரில் மூழ்கி பலியானவர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி!

தூத்துக்குடி மாவட்டத்தில் நீரில் மூழ்கி பலியானவர்களின் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். 

published on : 13th May 2023

விஏஓ குடும்பத்துக்கு ரூ. 1 கோடி இழப்பீடு: முதல்வர்

தூத்துக்குடியில் படுகொலை செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) லூர்து பிரான்சிஸ் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

published on : 25th April 2023

தூத்துக்குடியில் தேசிய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி தூத்துக்குடியில் இன்று நடைபெற்றது.

published on : 25th January 2023

தூத்துக்குடியில் மாட்டுவண்டி போட்டி!

தூத்துக்குடி மாவட்டம் கீழ செக்காரக்குடி கிராமத்தில் வ.உ.சி. நற்பணி மன்றம் சார்பில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மாட்டு வண்டி போட்டி இன்று நடைபெற்றது.

published on : 17th January 2023

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தூத்துக்குடி திருநங்கைக்கு கிராம உதவியாளர் பணி!

தமிழ்நாட்டிலேயே முதன்முறையாக தூத்துக்குடி மாவட்ட திருநங்கைக்கு கிராம உதவியாளர் பணிக்கான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இன்று வழங்கினார்.

published on : 13th January 2023

தூத்துக்குடியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி தொடக்கம்!

தூத்துக்குடியில் குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ.1,000 ரொக்கப் பணம் வழங்கும் பணியை மாவட்ட ஆட்சியர் கி.செந்தில்ராஜ் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

published on : 9th January 2023

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 13 பேரின் குடும்பத்தினருக்கு கூடுதல் நிதியை வழங்கினார் கனிமொழி 

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் பலியான 13 பேரின் குடும்பங்களுக்கு கூடுதல் நிவாரண நிதியை கனிமொழி இன்று வழங்கினார். 

published on : 10th December 2022

90,000 டன் யூரியா தூத்துக்குடி, காரைக்கால் துறைமுகங்களில் இறக்குமதி: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

தமிழக விவசாயிகளின் உரத்தேவையை பூர்த்தி செய்வதற்காக 90,000 டன் யூரியா தூத்துக்குடி, காரைக்கால்  துறைமுகங்களில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

published on : 1st December 2022

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தோர் மனு

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்ட விவகாரத்தில், திடீர் திருப்பமாக, 2018ஆம் ஆண்டு தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 12 பேர், ஆலையை உடனடியாகத் திறக்கக் கோரி மனு கொடுத்துள்ளனர்.

published on : 23rd November 2022

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு  கூடுதல் நிதி!

தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த 13 பேரின் குடும்பத்தினருக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நிதியோடு மேலும் கூடுதலாக தலா ரூ.5 லட்சம் ரூபாய் நிதி வழங்கிட முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

published on : 16th November 2022

தூத்துக்குடி அரசு பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பான்: கனிமொழி எம்பி வழங்கினார்

தூத்துக்குடி சி.வ.அரசு மேல்நிலைப்பள்ளிக்கு குடிநீர் சுத்திகரிப்பானை கனிமொழி எம்பி  இன்று வழங்கினார்.

published on : 16th November 2022

தொடர் மழை: தூத்துக்குடியில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

தூத்துக்குடியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவித்துள்ளார்.

published on : 27th October 2022

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 4 அதிகாரிகள் இடைநீக்கம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் தொடர்புடைய காவல் ஆய்வாளர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

published on : 21st October 2022

தூத்துக்குடியில் அதிமுகவினர் சாலை மறியல் போராட்டம்: 80 பேர் கைது 

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர் சுமார் 80 பேர் கைது செய்யப்பட்டனர்.  

published on : 19th October 2022
1 2 3 4 > 
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் பகிரப்பட்டவை