- Tag results for trains
![]() | ஜோத்பூரில் வெள்ளம்: ரயில்கள் ரத்து, பள்ளிகள் மூடல்ஜோத்பூரில் பெய்த கனமழையால் ரயில்கள் ரத்து செய்யப்பட்டதுடன், பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. |
![]() | ரயில்களில் உடைமைகளை எடுத்துச் செல்ல கட்டுப்பாடு: ரயில்வே நிர்வாகம்ரயில்களில் பயணிகள் அளவுக்கு மேல் எடுத்துச் செல்லும் உடைமைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. |
ரயிலில் மூத்த குடிமக்களுக்கான கட்டண சலுகை ரத்தா? - ரயில்வே அமைச்சர்ரயிலில் கரோனா தொற்று காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட மூத்த குடிக்களுக்கான கட்டண சலுகை தொடர வாய்ப்பில்லை | |
![]() | 3ஆவது நடைமேடையிலிருந்து புறநகர் ரயில்கள் இயக்கம்செங்கல்பட்டு, தாம்பரம் செல்லும் ரயில்கள் 3ஆவது நடைமேடையில் இருந்து இயக்கப்பட்டு வருகின்றன. |
![]() | 400 வந்தே பாரத் விரைவு ரயில்களைத் தயாரிக்கும் பணிகள் தீவிரம்: ரயில்வே இணை அமைச்சா் தகவல்400 வந்தே பாரத் விரைவு ரயில் தொடா்களை தயாரித்து அளிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். அதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படுவதாக |
![]() | மின்சார ரயில்கள் நாளைமுதல் (பிப்.14) 100% இயங்கும்தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் குறைந்த நிலையில் சென்னையில் மின்சார ரயில்கள் நாளை (பிப்.14) முதல் 100 சதவிகிதம் இயங்கும் என்று ரயில்வேத் துறை அறிவித்துள்ளது. |
![]() | புதிதாக 400 வந்தே பாரத் ரயில்கள்: பட்ஜெட்டில் அறிவிப்புபுதிதாக 400 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படும் என்றும், விவசாயிகள் மற்றும் சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினரின் சரக்குகளைக் கையாள புதிய திட்டங்களை ரயில்வே அறிமுகப்படுத்தும் |
![]() | புறநகர் ரயிலில் பயணிக்க தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமில்லைபுறநகர் ரயில்களில் பயணிக்க 2 தவணை கரோனா தடுப்பூசி செலுத்திய சான்றிதழ் சமர்ப்பிக்க அவசியமில்லை என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. |
![]() | திருவள்ளூர் அருகே விரைவு ரயிலில் சிக்கிய இருசக்கர வாகனம்: ரயில்கள் 2 மணி நேரம் தாமதம்திருவள்ளூர் அருகே விரைவு ரயிலில் சிக்கிய இருசக்கர வாகனம் 3 கி.மீ தூரத்திற்கு இழுத்துச் சென்றதால் ரயில்கள் 2 மணிநேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது. |
![]() | சென்னை- கேஎஸ்ஆா் பெங்களூரு விரைவு ரயில் உள்பட 9 விரைவு ரயில்களில் மீண்டும் முன்பதிவில்லாத பெட்டிகள்சென்னை சென்ட்ரல்-கேஎஸ்ஆா் பெங்களுரூ விரைவு ரயில் உள்பட ஒன்பது விரைவு ரயில்களில் இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள்( முன்பதிவில்லாத பெட்டிகள்) மீண்டும் இணைக்கப்படவுள்ளன. |
![]() | 2.53 கோடி போ் மெட்ரோ ரயிலில் பயணம்கடந்த ஆண்டு 2.53 கோடி போ் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. |
![]() | காலை 5.30 முதல் இரவு 9 மணி வரைமெட்ரோ ரயில்கள் இயங்கும்சென்னையில் மெட்ரோ ரயில்கள், வியாழக்கிழமை முதல் வார நாள்களில் காலை 5.30 மணி முதல் இரவு 9 மணி வரை இயக்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. |
![]() | நாளை முதல் 41 ரயில்களில் 2 முன்பதிவு இல்லாத பெட்டிகள் இணைப்புநாளை முதல் 41 ரயில்களில் 2 முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் இணைக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வருவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. |
![]() | சுற்றுலாவை ஊக்குவிக்க ‘பாரத் கெளரவ்’ தனியாா் ரயில் திட்டம்சரக்கு, பயணிகள் ரயில்களுக்கு அடுத்தபடியாக சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கவும் இந்தியாவின் கலாசார பாரம்பரியத்தை பறைசாற்றவும், கெளரவ் ரயில்கள் என்ற பெயரில் 190 ரயில்கள் இயக்கப்படும் என்றும் |
![]() | சென்னை புறநகர் ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்: தெற்கு ரயில்வேசெங்கல்பட்டு - கிழக்கு கடற்கரை இடையே இரு மார்க்கத்திலும் மின்சார ரயில் சேவை வழக்கம்போல இயங்கும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்