- Tag results for unemployment
![]() | போராடும் மக்களின் கவனத்தை திசை திருப்புவதில் மோடி கைதேர்ந்தவர்: ராகுல் காந்தி விமர்சனம்நாட்டு மக்கள் பல்வேறு பிரச்னைகளில் சிக்கி போராடிக் கொண்டிருக்கும் போது, அவர்களின் கவனத்தை அடுத்த விஷயத்துக்கு திசை திருப்புவதில் கைதேர்ந்தவராக இருக்கிறார் பிரதமர் மோடி |
![]() | வேலையின்மை விகிதம் 4.2%-ஆக குறைந்ததுவேலையின்மை விகிதம் கடந்த 2020-21-இல் 4.2 சதவீதமாக குறைந்துள்ளதாக மத்திய அரசின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
நீடிக்கும் நிா்வாக மெத்தனம்! காலிப்பணியிடங்கள் குறித்த தலையங்கம்பொருளாதார இயக்கம் வேகமெடுக்க வேலைவாய்ப்பு அதிகரிக்க வேண்டும். குறைந்தபட்சம் மத்திய - மாநில அரசுகளிலுள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும். | |
![]() | ஷாங்காய் பொதுமுடக்கத்தால் சீனாவில் அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம்மீண்டும் ஷாங்காய் நகரில் அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தால் பல லட்சம் பேர் வேலையை இழந்துள்ளனர். |
![]() | நிரந்தரத் தீர்வு தேவை! வேலைவாய்ப்பின்மை விகிதம் குறித்த தலையங்கம்நாட்டில் இந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 6.57 % ஆகக் குறைந்துள்ளதாகத் தெரிய வந்துள்ளது. |
![]() | வேலைவாய்ப்பின்மையால் 3 ஆண்டுகளில் 25 ஆயிரம் பேர் தற்கொலைவேலையின்மை மற்றும் கடந்தொல்லையால் கடந்த 2018 முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் நாடு முழுவதும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. |
![]() | வேலையின்றி தவிக்கும் 3 கோடி இளைஞர்கள்: கட்டுக்குள் வருமா வேலைவாய்ப்பின்மை?கரோனா சூழலுக்குப் பிறகு நாட்டில் வேலைவாய்ப்பின்றி தவிக்கும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. |
![]() | உலகளவில் அதிகரிக்கும் வேலையில்லா திண்டாட்டம்கரோனா பேரிடர் சூழலால் நடப்பாண்டு உலகம் முழுவதும் வேலைவாய்ப்பற்றவர்களின் எண்ணிக்கை 20.7 கோடியாக அதிகரிக்கும் என சர்வதேச தொழிலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. |
![]() | வேலையின்மை... எதிர்கொள்ள வேண்டிய சவால்!உலக நாடுகள் எதிர்கொள்ளும் மிகப்பெரும் சவால்களில் ஒன்று வேலையில்லாத் திண்டாட்டம். |
![]() | உதவியாளர் பணிக்கு 15 லட்சம் பேர் போட்டி: பாகிஸ்தானில் அதிகரிக்கும் வேலையின்மைபாகிஸ்தான் நாட்டில் வரலாறு காணாத வகையில் வேலையின்மை நிலவி வருவதாக பாகிஸ்தான் திட்டம் மற்றும் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | கரோனா... வேலையின்மை... புதிய தீர்வு!உலக அளவில் மக்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் கரோனா பெருந்தொற்று புரட்டிப்போட்டுள்ளது. இதற்கு வேலைவாய்ப்பும் விதிவிலக்கல்ல. |
வேலைவாய்ப்புகளை கெடுக்கும் மோடி அரசு: ராகுல் காந்தி விமரிசனம்ஜூலை மாதம் 6.96 சதவிகிதமாக இருந்த வேலையின்மை, ஆகஸ்ட் மாதம் 8.32 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்