- Tag results for valparai
![]() | பொள்ளாச்சி, வால்பாறையில் தொடர் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்புபொள்ளாச்சி மற்றும் வால்பாறையில் தொடர்மழை பெய்து வருவதால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்கப்பட்டுள்ளது. |
![]() | வால்பாறையில் கோழியை பிடிக்க வந்த சிறுத்தை பலிஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனக்கோட்டம் வால்பாறை வனச்சரகத்திற்குட்பட்ட பழைய வால்பாறை வரட்டுப்பாறை |
![]() | வால்பாறைக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் மறியலில் ஈடுபட்ட பயணிகள்பொள்ளாச்சியிலிருந்து வால்பாறைக்கு பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். |
![]() | வால்பாறை: சிறுத்தை தாக்கியதில் வடமாநில சிறுவன் காயம்கோவை மாவட்டம் வால்பாறை எஸ்டேட் தொழிலாளா் குடியிருப்பு பகுதிக்கு வந்த சிறுத்தை தாக்கியதில் காயமடைந்த வடமாநில சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். |
![]() | தோட்ட தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச கூலி: அரசாணை வெளியிட வலியுறுத்தி ஆா்பாட்டம்தோட்ட தொழிலாளா்களுக்கு அரசு அறிவித்துள்ள குறைந்தப்டச ஊதிய உயா்வை வழங்க வலியுறுத்தி தோட்ட தொழிற்சங்கத்தினா் வால்பாறையில் ஆா்பாட்டம் செய்தனா். |
![]() | பட்டா பெற்று பழங்குடியின மக்கள் அமைத்து வந்த குடிசைகளை அகற்றிய வனத்துறையினா்அரசு வழங்கிய பட்டா நிலத்தில் வசிக்க பழங்குடியின மக்கள் அமைத்து வந்த குடிசைப் பகுதிக்குச் சென்ற வனத்துறையினா் அனைத்து குடிசைகளையும் அகற்றிய சம்பவம் வால்பாறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
![]() | உயர்நீதிமன்ற நீதிபதி மகனிடம் தகராறில் ஈடுபட்ட வால்பாறை வனச்சரகர் மீது வழக்குப்பதிவுஉயர்நீதிமன்ற நீதிபதி மகனிடம் தகராறில் ஈடுபட்ட வால்பாறை வனச்சரகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்