- Tag results for video
![]() | வருண் தவானுடன் ஆட்டோவில் செல்லும் கீர்த்தி சுரேஷ்: வைரல் விடியோ!வருண் தவானுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் ஆட்டோவில் செல்லும் விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. |
![]() | அமேசான் ப்ரைமில் விளம்பரமின்றி விடியோக்களை பார்க்க கூடுதல் கட்டணம்!அமேசான் ப்ரைம் விடியோ, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தொடங்கும் அனைத்து விடியோக்களுக்கும் விளம்பரங்களின்றி பார்க்க கூடுதல் கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. |
![]() | நடு இரவில் பேட்டிங் பயிற்சி செய்த அஸ்வின்! (விடியோ)இந்திய கிரிக்கெட் வீரர் ரவி அஸ்வின் போட்டி முடிந்தப் பிறகு பேட்டிங் செய்யும் விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. |
![]() | பிரபலங்களின் துக்க நிகழ்வுகளில் விடியோ எடுக்க அனுமதி பெற வேண்டும்: தயாரிப்பாளர் சங்கம் அதிரடிசினிமா பிரபலங்களின் துக்க நிகழ்வுகளில் விடியோ எடுக்கும் பத்திரிகைத் துறையினர் இனி காவல்துறையிடம் அதற்கான அனுமதி பெற வேண்டும் என தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. |
![]() | விராட் கோலி போல பாவனை செய்த இஷான் கிஷன்: வைரல் விடியோ!இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி போல இஷான் கிஷன் நடித்து காட்டிய விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. |
![]() | இணையத்தில் வைரலாகும் கார்த்தியின் ஜப்பான் பட டப்பிங் விடியோ!ஜப்பான் படத்துக்கான டப்பிங் பணிகளை நடிகர் கார்த்தி தொடங்கியுள்ளார். |
![]() | சாந்தனு - ஹன்சிகாவின் மை 3 தொடரின் முன்னோட்ட விடியோ!சாந்தனு - ஹன்சிகா நடிப்பில் உருவாகியுள்ள மை 3 வெப் தொடரின் முன்னோட்ட விடியோ வெளியாகியுள்ளது. |
![]() | ஜெயம் ரவி பிறந்த நாள்: சைரன் பட சிறப்பு விடியோ வெளியீடுஜெயம் ரவி பிறந்த நாளையொட்டி சைரன் படத்தின் சிறப்பு விடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். |
![]() | வெளியானது மார்க் ஆண்டனி படத்தின் 4ஆவது பாடல்மார்க் ஆண்டனி' படத்தின் 4ஆவது பாடலான 'கருப்பண சாமி' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. |
![]() | மார்க் ஆண்டனி டிரைலர்: ஆதரவுக்கு நன்றி தெரிவித்து விடியோ வெளியிட்ட விஷால்!நடிகர் விஷால் மார்க் ஆண்டனி பட டிரைலர் ஆதரவுக்கு விடியோ வெளியிட்டு நன்றி தெரிவித்துள்ளார். |
![]() | சி.எஸ். அமுதன்-விஜய் ஆண்டனி கூட்டணியில் ரத்தம்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள ரத்தம் படத்தின் ரிலீஸ் தேதி விடியோ மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | ரசிகர்களை ஏமாற்றிய சமந்தா, விஜய் தேவரகொண்டா: இதுதான் காரணமா?குஷி படத்தின் புரமோஷன் விடியோவினை விஜய் தேவரகொண்டா பகிர்ந்ததில் இருந்த பிழையை கண்டறிந்த ரசிகருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. |
![]() | ஒரே ஓவரில் 101, 107, 102, 95 மீட்டர்களுக்கு சிக்ஸர் அடித்த பொல்லார்ட் ! (விடியோ)சிபிஎல் கிரிக்கெட் போட்டியில் கைரன் பொல்லார்ட் ஒரே ஓவரில் அடித்த 4 சிக்ஸர்களும் இணையத்தில் வைரலாகியுள்ளது. |
![]() | குழந்தைகளுடன் சைக்கிள் ஓட்டிய அஜித்தின் வைரல் விடியோ!நடிகர் அஜித்குமார் குழந்தைகளுடன் சேர்ந்து சைக்கிள் ஓட்டிய விடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. |
![]() | ஆதரவும் எதிர்ப்பும் பெறும் நடிகர் ரஜினியின் செயல்!நடிகர் ரஜினிகாந்த் உத்தர பிரதேச முதல்வர் காலில் விழுந்தது சமூக வலைதளங்களில் பேசு பொருளாகியுள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்