- Tag results for vijayakanth
![]() | விஜயகாந்த் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை நம்ப வேண்டாம்: தேமுதிகவிஜயகாந்த் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் யாரும் நம்ப வேண்டாம் என்று தேமுதிக தெரிவித்துள்ளது. |
![]() | விரைவில் பூரண நலம்பெற வேண்டி வாழ்த்திய அனைவருக்கும் நன்றி: விஜயகாந்த்தனது உடல்நிலை நலம்பெற வாழ்த்தியவர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். |
![]() | தேமுதிக தலைவா் விஜயகாந்த் உடல்நிலை: பிரதமா் நலம் விசாரிப்புதேமுதிக தலைவா் விஜயகாந்தின் உடல்நிலை குறித்து அவரின் மனைவி பிரேமலதா விஜயகாந்திடம் பிரதமா் மோடி புதன்கிழமை நலம் விசாரித்தாா். |
![]() | சா்க்கரை நோய் பாதிப்பு: விஜயகாந்த் கால் விரல்கள் அகற்றம்சா்க்கரை நோய் பாதிப்பால் தேமுதிக தலைவா் விஜயகாந்தின் கால் விரல்கள் அகற்றப்பட்டுள்ளன. தற்போது அவா் மருத்துவக் கண்காணிப்பில் நலமுடன் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
![]() | பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும் - விஜயகாந்த்துக்கு ரஜினிகாந்த் வாழ்த்துவிஜயகாந்த் விரைவில் நலம் பெற வேண்டும் என நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். |
![]() | விஜயகாந்துக்கு கால் விரல் அகற்றம்நீரிழிவு பிரச்னையால் தேமுதிக தலைவர் விஜயகாந்த்திற்கு வலது கால் விரல் அகற்றப்பட்டுள்ளது. |
![]() | விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிதேமுதிக தலைவா் விஜயகாந்த் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளாா். |
![]() | விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிநடிகர் விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார் எனவும் தேமுதிக தகவல் தெரிவித்துள்ளது. |
![]() | கல்குவாரி விபத்திற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்: விஜயகாந்த்நெல்லை கல்குவாரி விபத்திற்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். |
![]() | 'பெண்களுக்கான மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும்'பெண்களுக்கான மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தை உடனே நிறைவேற்ற வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். |
![]() | தேமுதிக தலைமைக் கழகத்தில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலுக்கு தீ வைப்பு: விஜயகாந்த் கண்டனம்தேமுதிக தலைமைக் கழகத்தில் வைக்கப்பட்டிருந்த தண்ணீர் பந்தலுக்கு தீ வைத்த சம்பத்திற்கு அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் கண்டனம் தெரிவித்துள்ளார். |
![]() | ''இளையராஜாவை காயப்படுத்தாதீங்க'': விஜயகாந்த் வேண்டுகோள்இளையராஜாவை காயப்படுத்தாமல் இருப்பது பெருந்தன்மையானது என நடிகரும் தேமுதிக நிறுவனருமான விஜயகாந்த் தெரிவித்துள்ளார். |
![]() | கச்சத்தீவை மீட்க இதுவே சரியான தருணம்: விஜயகாந்த்கச்சத்தீவை இலங்கையிடமிருந்து மீட்க இதுவே சரியான தருணம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். |
![]() | விஜயகாந்த் நடிப்பதை உறுதிசெய்த இயக்குநர்: உற்சாகத்தில் ரசிகர்கள்விஜயகாந்த் நடிப்பதை இயக்குநர் விஜய் மில்டன் உறுதி செய்தார். |
![]() | நூல் விலை உயர்வு நீடித்தால் ஜவுளித்துறை முடங்கிவிடும்: விஜயகாந்த்நூல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாகத் திரும்ப பெற வேண்டும் என்றும் இதேநிலை நீடித்தால் தமிழகத்தில் ஒட்டுமொத்த ஜவுளித்துறை முடங்கி விடும் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்