- Tag results for vijaykanth
![]() | பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேருக்கும் காலம் தாழ்த்தாமல் நல்ல தீர்ப்பு தரவேண்டும் - விஜயகாந்த்பேரறிவாளன் உட்பட 7 பேரையும் இன்னும் காலம் தாழ்த்தி அரசியல் நடத்தாமல், அவர்களுக்கு நல்ல தீர்ப்பு தரவேண்டும் என்று தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். |