- Tag results for vinayagar
விநாயகர் சிலை கரைப்பு: மெரினாவில் 70 டன் கழிவுகள் அகற்றம்!சென்னை மெரினா கடற்கரையில் விநாயகர் சிலை கரைக்கப்பட்ட நிகழ்வை தொடர்ந்து, கரையோரங்களில் தேங்கிய 70 டன் கழிவுகளை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றியுள்ளனர். | |
![]() | கால்சீட் கிடைத்துவிட்டது: வித்தியாசமாக அறிவித்த பிரதீப் ரங்கநாதன்-விக்னேஷ் சிவன்!இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ள படம் குறித்த அறிவிப்பை வித்தியசமாக வெளியிட்டுள்ளார்கள். |
![]() | புதுச்சேரி மணக்குள விநாயகர் கோயிலில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம்!புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. |
![]() | செப். 18 பழைய கட்டடத்தில்; 19-ல் புதிய நாடாளுமன்றத்தில்.. காரணம்?நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடர் செப். 18-ல் தொடங்கவுள்ள நிலையில், இரண்டாம் நாள் கூட்டம்தான் புதிய கட்டடத்தில் நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது. |
![]() | விநாயகர் சதுர்த்தி நன்கொடை கேட்டு கல்லூரி முதல்வரை மிரட்டிய இளைஞர் கைதுவிநாயகர் சதுர்த்தி நன்கொடை கேட்டு கல்லூரி முதல்வரை மிரட்டிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். |
![]() | தூத்துக்குடி அருள்மிகு வரத விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா: அமைச்சர் கீதாஜீவன் பங்கேற்புதூத்துக்குடி அருள்மிகு வரத விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் அமைச்சர் கீதா ஜீவன் உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். |
![]() | புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி திடீர் மரணம்!புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோயில் யானை லட்சுமி(32) திடீரென மயங்கி விழுந்து இறந்துள்ளது. |
பதக்கப் பட்டியல் | |||||
---|---|---|---|---|---|
No | Team | G | S | B | Total |
Loading... |
- அதிகம் படிக்கப்பட்டவை
- அதிகம் பகிரப்பட்டவை
- ஃபேஸ்புக்
- ட்விட்டர்