சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

ஷிப்பிங் நிறுவனத்துக்கு விருது

சென்னை, பிப்.11: தமிழ் வர்த்தக் கூட்டமைப்பு சார்பில் ஏற்றுமதி இறக்குமதிக்கான சிறந்த சேவை விருது ஏ.எஸ். ஷிப்பிங் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அதிக பொருள்களைக் கையாள்வதில் மிகச் சிறப்பாக செயல்பட்டம

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:08 pm

தினமணி

சென்னை, பிப்.11: தமிழ் வர்த்தக் கூட்டமைப்பு சார்பில் ஏற்றுமதி இறக்குமதிக்கான சிறந்த சேவை விருது ஏ.எஸ். ஷிப்பிங் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. அதிக பொருள்களைக் கையாள்வதில் மிகச் சிறப்பாக செயல்பட்டமைக்காக இவ்விருது வழங்கப்படுவதாக வர்த்தக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

 விருதுகளை தமிழக ஆளுநர் கே. ரோசய்யாவிடமிருந்து நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் அதுல் அகர்வால் பெற்றுக் கொண்டார். சென்னையில் நும்பல், தூத்துக்குடி மற்றும் கொல்கத்தாவிலும் அலுவலகங்களை அமைத்து இந்நிறுவனம் செயல்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.