இன்று விண்ணில் பாய்கிறது ‘விக்ரம்-1’ தனியாா் ராக்கெட்: இஸ்ரோ வரலாற்றில் முதல்முறை உயா் கல்வி பயிலும் வெளிநாட்டினருக்கு 4 ஆண்டுகள் மட்டுமே அனுமதி: அமெரிக்காதமிழகம் முழுவதும் 35 வட்டாட்சியா் அலுவலகங்களில் சோதனை: கணக்கில் வராத ரூ. 82 லட்சம் பறிமுதல் ‘அம்மா மினி கிளினிக்’ திட்டம்: மீண்டும் செயல்படுத்துகிறது தவெக அரசுபிரிட்டன் பிரதமராகிறாா் ஆண்டி பா்ன்ஹாம்
/

தங்கம் பவுனுக்கு ரூ.56 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.56 உயர்ந்து, ரூ.23,920-க்கு விற்பனையானது.

News image
Updated On :25 மே 2018, 4:01 am IST

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.56 உயர்ந்து, ரூ.23,920-க்கு விற்பனையானது.
சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு நிலவரம் ஆகியவை தங்கத்தின் விலையை நிர்ணயிக்கின்றன. வியாழக்கிழமை நிலவரப்படி, சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.7 உயர்ந்து ரூ.2,990-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் ஒரு பவுன் தங்கம் ரூ.56 உயர்ந்து ரூ.23,920-க்கு விற்கப்பட்டது.
வெள்ளி விலை கிராமுக்கு 20 பைசா உயர்ந்து ரூ. 43.70 ஆகவும், கட்டி வெள்ளி கிலோ ரூ.200 உயர்ந்து கிலோ ரூ. 43,700-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வியாழக்கிழமை விலை நிலவரம் ரூபாயில் (ஜிஎஸ்டி தனி):

1 கிராம் தங்கம் 2,990.00
1 பவுன் தங்கம் 23,920.00
1 கிராம் வெள்ளி 43.70
1 கிலோ வெள்ளி 43,700.00

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.