டிஜிட்டல் தளத்தில் சோமேட்டோ மிக மோசமாக செயல்படும் நிறுவனம் என ஃபேர்வொர்க் இந்தியா தரவரிசைப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நியாயமான ஊதியம், சலுகைகள் உள்ளிட்ட தொழிலாளர்களுகளின் நிலையை கணக்கெடுக்கும் இங்கிலாந்தின் ஃபேர்வொர்க் இந்தியா தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இதில், ஒவ்வொரு நிறுவனத்துக்கும் தகுதிகளின் அடிப்படையில் வழங்கப்பட்ட புள்ளிகளில் நகர்ப்புற நிறுவனம் ஒன்று 8 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுள்ளது. தொடர்ச்சியாக பிளிப்கார்ட்டின் டெலிவரி நிறுவனமான இ-கார்ட் நிறுவனம் 7 புள்ளிகளுடன் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளது.
அமேசான், பிக்பாஸ்கெட், ஓலா உள்ளிட்ட பிரபல நிறுவனங்கள் இரண்டு புள்ளிகளை மட்டுமே பெற்றுள்ளன.
இந்த கணக்கெடுப்பில் மிகவும் குறைவான புள்ளிகளைப் பெற்று மிக மோசமான நிறுவனம் என சோமேட்டோ குறிப்பிடப்பட்டுள்ளது.
ஃபேர்வொர்க் இந்தியா மதிப்பீடுகளில் மிக மோசமாக செயல்படும் டிஜிட்டல் தளம் என்ற முடிவுக்கு தான் முழுப்பொறுப்பை ஏற்றுக்கொள்வதாக சோமேட்டோ தலைமை நிர்வாக அதிகாரி தீபீந்தர் கோயல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டீசர்!

போர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!

30 மணி நேர பேட்டரி திறன்! மார்ச் 19-ல் அறிமுகமாகிறது ரியல்மி பி4 லைட்!

எழுத்தாளர் ச. தமிழ்ச்செல்வனுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து!
வீடியோக்கள்

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

நாகபந்தம் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

