/

சந்தையை கலக்கும் சியோமி...வாடிக்கையாளர்களை வியக்க வைக்கும் எம்ஐ டிவி 5எக்ஸ்

43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச் என மூன்று அளவுகளில் எம்ஐ டிவி 5எக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :22 ஜூலை 2025, 3:25 pm IST

43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச் என மூன்று அளவுகளில் எம்ஐ டிவி 5எக்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

மின்னணு உபகரணங்களின் சந்தையில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திவரும் சியோமி தற்போது மூன்று அளவுகளில் எம்ஐ டிவி 5எக்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. 

43 இன்ச், 50 இன்ச், 55 இன்ச் என மூன்று அளவுகளில் விற்பனைக்காக காத்திக்கொண்டிருக்கும் 5எக்ஸ் சீரிஸ், 4 k டிஸ்ப்ளே ரிசொல்யூஷன், டியூவல் சவுண்ட் சிஸ்டத்துடன்  வாடிக்கையாளர்களை வியக்க வைத்துள்ளது.

இந்தியாவில் 43 இன்ச் டிவி 31,999 ரூபாய்க்கும் 50 இன்ச் டிவி 41,999 ரூபாய்க்கும் 50 இன்ச் டிவி 47,999 ரூபாய்க்கும் விற்கப்படவுள்ளது. எச்டிஎப்சி கிரேடிட் கார்டை வைத்துள்ளவர்களுக்கு 3,000 ரூபாய் அறிமுக தள்ளுபடி விலையுடன் 5X டிவி விற்கப்படவுள்ளது.

முன்னணி வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களின் வாடிக்கையாளர்களுக்கு ஒன்பது மாத நோ காஸ்ட் இஎம்ஐ வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.