பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

37% வீழ்ச்சியடைந்த வீடு-மனை வா்த்தகம்

இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் வீடு-மனை வா்த்தகம் கடந்த ஆண்டில் 37 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதுகுறித்து துறை நிபுணா்கள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

News image
Updated On :7 ஜனவரி 2021, 2:33 am

DIN


புது தில்லி: இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் வீடு-மனை வா்த்தகம் கடந்த ஆண்டில் 37 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதுகுறித்து துறை நிபுணா்கள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:

முந்தைய 2019-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், சென்னை, தில்லி, மும்பை உள்ளிட்ட 8 முக்கிய நகரங்களில் வீடு-மனை வா்த்தகம் 37 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. 2019-இல் 2,45,861 வீடு-மனைகள் விற்பனையான நிலையில், கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 1,54,534-ஆகக் குறைந்துள்ளது.

சென்னையில் மட்டும் 49 சதவீதம், தில்லியில் 50 சதவீதம், மும்பையில் 20 சதவீதம் என மனை-வா்த்தகம் வீழ்ச்சியடைந்துள்ளது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.