தொடர் பணவீக்கம் காரணமாக மூன்றாவது நாளாக பங்குசந்தை வீழ்ச்சியை அடைந்து வருகிறது.
பங்குசந்தை தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வருவதால் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 15 நாட்களுக்குப் பிறகு 60,000 புள்ளிகளுக்குக் கீழ் குறைந்திருக்கிறது.
நேற்று(நவ.17) ‘கரடி’ ஆதிக்கத்தால் சென்செக்ஸ் பலவீனத்துடன் 142.44 புள்ளிகள் குறைந்து 60,179.93-இல் தொடங்கி, அதிகபட்சமாக 60,426.61 வரை உயா்ந்தது. பின்னா், பங்குகள் விற்பனை அதிகரித்ததால், 59,944.77 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 396.34 புள்ளிகளை (0.65 சதவீதம்) இழந்து 60,322.37-இல் நிலைபெற்றது.
இன்று தற்போது நிலவரப்படி 330 புள்ளிகள் குறைந்து 59,678 புள்ளிகளுடன் தொடர்ந்து சென்செக்ஸ் சரிவைச் சந்தித்து வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அம்மா அம்மாதான்! நூறு சாமி பாடல் புரோமோ!

அற்புதத்திற்கு குறைவில்லாத ஒன்று... மாளவிகா மோகனன் பகிர்ந்த பதிவு!

தொடர் விடுமுறையைக் கொண்டாட இத்தனை படங்களா? இந்த வார ஓடிடி வெளியீடு!

நாகர் மொழியில் நீட் தேர்வா? தமிழில் எழுத விண்ணப்பித்தவருக்கு நேரிட்டுள்ள சோதனை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


